யோக முறைப்படி மனது பதினாறு பாகங்களாக பிரிக்கப்படுகிறாது. இதில் புத்தி, அகங்காரம், மனஸ் மற்றும் சித்தா ஆகியவை அடிப்படையான நான்கு பாகங்கள் ஆகும். இந்த காணொளியில் மனதின் இந்த நான்கு பாகங்களைப் பற்றி சத்குரு விவரிக்கிறார். மேலும் நவீன சமூகம் புத்திக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதனால் ஏற்படும் விளைவுகள் பற்றியும், சித்தா என்னும் தன்மையைத் தொடுவதன் மூலம் படைத்தலின் மூலத்துடன் தொடர்பு கொள்ளலாம் என்பதை பற்றியும் விவரிக்கிறார்.

video
Feb 24, 2021
Subscribe