நல்ல விஷயங்களை நோக்கி செல்வதற்கு மனம் தான் உந்துதலாகிறது. ஆனால், அதே மனதால்தான் பலவித எதிர்மறை தாக்கங்கள் ஏற்பட்டு அடிக்கடி பாதிக்கப்படுகிறோம். எனவே, மனம் சொல்வதை நாம் கேட்பதா? வேண்டாமா? என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது. இதற்கு சத்குருவின் பதில் என்ன என்பதை வீடியோவில் பாருங்கள்

video
Feb 25, 2020
Subscribe