1. Home/
  2. Wisdom/
  3. Video/
  4. ஐ.நா cop29 பருவநிலை மாநாட்டில் சத்குரு & மண் காப்போம் - பசுமை உலகத்திற்கான ஒருமைப்பாடு
Also in:
Deutsch

ஐ.நா COP29 பருவநிலை மாநாட்டில் சத்குரு & மண் காப்போம் - பசுமை உலகத்திற்கான ஒருமைப்பாடு

பருவநிலை மாற்றம் தொடர்பான ஐ.நா.வின் கொள்கை வடிவமைப்பு மாநாடான COP 29ல் சத்குரு மற்றும் மண் காப்போம் இயக்கத்தின் பங்களிப்பு குறித்த ஒரு பார்வை. உலகத் தலைவர்கள், ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகள், செய்தி நிறுவனங்கள் மற்றும் முக்கிய ஆளுமைகள் பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான முக்கிய அம்சமாக மண் புத்துயிராக்கம் விளங்குவதை மாநாட்டில் அங்கீகரித்தனர். மாநாட்டின் மையக்கருவாக “பசுமை உலகத்திற்கான ஒருமைப்பாடு” என நிர்ணயிக்கப்பட்டுள்ளதை சத்குரு பாராட்டினார், மேலும் பருவநிலை மாற்றத்தைத் தணிப்பதற்கான செலவு குறைந்த தீர்வுகளில் ஒன்றாக மண் புத்துயிராக்கக் கொள்கைகளை இயற்றவும், மண் புத்துயிராக்கத்திற்காக செயல்படவும் தலைவர்களை அவர் வலியுறுத்தினார்.

video

Nov 27, 2024


Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
Related Content
video  
அடுப்படி to ஆடுகளம்! சிறகடிக்கும் பெண்கள்! | From kitchen to playground! Rural women take wings!
ஈஷா யோக மையத்தில் ஆதியோகி முன்னிலையில் நடைபெறும் இறுதிப்போட்டியில் கலந்துகொள்ள அனைவரும் வாருங்கள்.
Dec 27, 2024
video  
மோதிரவிரலால் முழு பிரபஞ்சத்தையும் கட்டுப்படுத்த முடியுமா? |Spiritual Significance of the Ring Finger
மோதிர விரல் என்பது, மனிதனின் அடிப்படை சக்தி மண்டலம் மற்றும் முழு பிரபஞ்சத்தின் திறவுகோல் என்பதை சத்குரு விளக்குகிறார்.
Dec 27, 2024
video  
பைரவி யந்திரா எப்படி உங்களுக்கு வெற்றி தருது? | Can Yantras Bring Prosperity, Health & Wellbeing?
லிங்கபைரவி அவிக்ன யந்திரத்தைப் பற்றிய கேள்விக்கு பதிலளிக்கும் சத்குரு, யந்திரங்களின் தன்மையை விளக்கி, அவற்றைப் பெறுபவர்களை வெற்றியை நோக்கி அவை எவ்வாறு வழிநடத்துகின்றன என்பதை எடுத்துரைக்கிறார். யந்திரங்களின் துணை இல்லையெனில், அதற்குப் பெரும் முயற்சி தேவைப்படும் என்பதையும் அவர் எடுத்துரைக்கிறார். "சத்குருவுடன் யந்திர வைபவம்" நிகழ்ச்சி சக்திவாய்ந்த பைரவி யந்திர சாதனாவையும், சத்குருவிடமிருந்து தனிப்பட்ட பைரவி யந்திரத்தைப் பெறுவதற்கான அரிய வாய்ப்பையும் வழங்குகிறது.
Dec 24, 2024