ஒரு கடவுளாக மாறுவது எப்படி?
இந்த ஸ்பாட் வீடியோவில், பிரம்மச்சாரிகளுடனான சந்திப்பு, ஈஷாங்கா ஆசிரியர்கள் சந்திப்பு மற்றும் சம்யமா நிகழ்ச்சியில் சத்குரு பேசிய உரைகளுடன் நீங்கள் முன் எப்போதும் கண்டிராத சத்குருவின் பல அரிய பதிவுகளைக் காணலாம். தீவிரமான சாதகர்களுடன் ஒரு நெருக்கமான சூழ்நிலையில், ஆன்மீகத்தின் மிக ஆழமிக்க பரிமாணங்கள் குறித்து சத்குரு பேசுகிறார். உங்கள் தீவிர கனவுகளுக்கு அப்பாலுள்ள சாத்தியங்கள் பற்றியும், புறச்சூழலில் இருந்து விடுதலை பெறுவது பற்றியும் அவர் பேசுகிறார். வீடியோவை இறுதிவரை பார்த்து, ஒருவர் தன் சுயத்தை கடந்துசெல்வது குறித்த சத்குருவின் ஆழமிக்க பார்வைகளை உள்வாங்குங்கள். இந்தக் கலாச்சாரத்தில் கடவுள் பற்றிய புரிதல் குறித்து சத்குரு சொல்லும் போது, " கடவுள் அவதாரங்கள் இங்கு எப்படி வந்தன? அவர்கள் இங்கே வரவில்லை - அவர்கள் இங்கேதான் இருந்தனர் மற்றும் அவர்கள் தங்கள் சுயத்தை கடந்தனர்" என்கிறார்.
![How to Become a God? How to Become a God?](https://static.sadhguru.org/d/46272/1633187118-1633187117751.jpg)
Subscribe