நம் நதிகளும் மண்ணும் அதிவேகமாக அழிந்துவருகின்றன. நம் மக்களுக்கு உணவளிக்க முடியாமல் தாகம்தீர்க்க முடியாமல் போகும் நாள் வெகுதொலைவில் இல்லை. இதற்கு மிக எளிமையான ஆற்றல்வாய்ந்த தீர்வு, மரப்போர்வையை அதிகரிப்பதும், அதன்மூலம் மண்வளத்தைப் பெருக்கி நீர்நிலைகளை மீட்பதும்தான்.