அறிவியலும் தொழில்நுட்பமும் இருப்பதால் மனிதகுலம் அபாரமான அறிவினையும் திறமையினையும் சேகரித்திருக்கிறது. ஆனால், அவற்றை நமது நல்வாழ்விற்காக பயன்படுத்துகிறோமா? விழிப்புணர்வான மனிதர்களையும் விழிப்புணர்வான உலகையும் உருவாக்காமல் இவையெல்லாம் பேரழிவினை விளைவிக்கும்.