விருப்பமற்ற நிலையிலிருந்து விருப்பத்திற்கு, மந்தத்தன்மையில் இருந்து உற்சாகத்திற்கு நீங்கள் மாறினீர்கள் என்றால், உங்கள் வாழ்க்கை ஆனந்தமாகவும் முயற்சியின்றியும் நிகழும். ஒருநாள் திரும்பிப் பார்க்கும்போது, நீங்கள் மகத்தான வாழ்க்கை வாழ்ந்துள்ளீர்கள் என்று உணர்வீர்கள்.