இந்திய கலாச்சாரம் மகத்தான மனிதர்களை உருவாக்கியுள்ளது, ஏனென்றால் கல்வி என்பது தகவல்களை கற்பதாக அல்லாமல், மனிதர்களை மேம்படுத்துவதாக இருந்தது. மனிதர்கள் போதிய அளவு மேம்படுத்தப்பட்டு இருந்தால், அவர்கள் எதை விரும்பினாலும் அதை கற்றுக்கொள்ள முடியும்.
இன்று ஏகாதசி