தங்கள் உறவுகளை தர்க்க ரீதியாக ஆய்வு செய்பவர்களால் அதனை தக்க வைத்துக் கொள்ள முடியாது. இரண்டு உடல்கள், இரண்டு மனங்கள், இரண்டு உணர்ச்சிகள் மிகச் சரியாக பொருந்திப் போகவே போகாது. ஒன்றாய் இணைந்திருப்பதிலுள்ள மாயாஜாலத்தை தர்க்க அறிவிற்குள் அடக்கிவிட முடியாது.