வாழ்க்கை உங்கள்மீது எதை வீசினாலும் சரி, அதற்கு எப்படி பதில்கொடுப்பது என்பதைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் உங்களுக்கு உள்ளது. நீங்கள் அந்த சுதந்திரத்தை எப்போதும் பயன்படுத்தினால், நீங்கள் வெற்றிகரமான மனிதராக இருப்பீர்கள்.
இன்று சிவராத்திரி, நாளை அமாவாசை