வெள்ளியங்கிரி மலையின் ஏழாவது மலைக்கு புனித பயணம் (ஆண்களுக்காக)
"சிவாங்கா என்பது படைப்பின் மூலமாக விளங்கும் சிவனின் ரூபமாக மாறுவதற்கான ஒரு சாத்தியம்."
தீட்சை ஜனவரி 25 முதல் மே 25 வரை தினமும் கிடைக்கும்
பயிற்சிபெற்ற சிவாங்கா ஆசிரியர் சாதனாவிற்கு தீட்சை வளங்குவார்.
நீங்கள் ஆன்லைனிலும், நேரிலும் பங்குபெறலாம்
ஏற்கனவே ஆன்லைன் தீட்சைக்கு பதிவு செய்துவிட்டீர்களா?
ஒருவர் சாதனாவை 42, 21, 14 அல்லது 7 நாட்கள் என ஏதேனும் ஒரு கால அளவில் மேற்கொள்வதற்குத் தேர்வு செய்யலாம்.
சிவாங்கா சாதகர்கள் சாதனாவை நிறைவுசெய்ய கட்டாயமாக கோவையில் உள்ள தியானலிங்கத்திற்கு வருகை தரவேண்டும்.
நிறைவு செயல்முறையைத் தொடர்ந்து வெள்ளியங்கிரி மலைக்கு ஒரு புனித யாத்திரை மேற்கொள்ளப்படும்.
நீங்கள் உங்கள் சாதனாவை நிறைவு செய்துவிட்டு, யாத்திரையை மார்ச் 2 முதல் மே 31 வரை எந்த நாளிலும் செய்யலாம்.
சாதனாவிற்கான கட்டணம் (42 / 21 / 14 / 7 நாட்கள்)
₹ 350*
*சாதனாவிற்கான கட்டணம் (42 / 21 / 14 / 7 நாட்கள்)
சிவாங்கா சாதனா Kitஐ தனியாக ஈஷா லைஃப் தளத்தில் வாங்கவேண்டும்.
கீழ்க்கண்ட மின்னஞ்சல் முகவரியிலும், தொடர்பு எண்ணிலும் எங்களைத் தொடர்புகொள்ளலாம்:
info@shivanga.org | +9183000 83111
மேலும் விவரங்களுக்கு, சிவாங்கா குறிப்பேட்டை டவுண்லோடு செய்யுங்கள்.