யோகாவில் பூதசுத்தி ஏன் அடிப்படையாக உள்ளது?
ஆன்மீகத்தில் குருமார்கள் பல்வேறுபட்ட வழிமுறைகளை முன்வைத்துள்ளதாக கூறும் பத்திரிக்கையாளர் திரு.பத்ரி சேஷாத்ரி அவர்கள், ஏன் இவ்வளவு குழப்பங்கள் என்ற கேள்வி எழுப்புகிறார். யோகாவின் நான்கு வழிமுறைகளை எடுத்துக்கூறும் சத்குரு, யோகாவில் ‘பூதசுத்தி’ எனும் செயல்முறையின் முக்கியத்துவத்தையும் கூறி தெளிவுபடுத்துகிறார்.
 
ஆசிரியர்: சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க 'சத்குரு தமிழ்' YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.

  0 Comments
 
Login / to join the conversation1