‘யோகா’ என்பது பாரம்பரியமான ஒரு விஞ்ஞானம் என்பதை நாம் அறிந்திருந்தாலும், சத்குரு போன்ற குருமார்கள் புதிய யோகப் பயிற்சிகளை வடிவமைத்து வழங்கியுள்ளதையும் பார்க்கிறோம். பாரம்பரியமானதை எப்படி புதிதாக வழங்க முடியும்? சத்குருவிடமிருந்து பதில் வருகிறது வீடியோவில்!


ஆசிரியர் : சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க ஆனந்தஅலை YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.