கடவுள் எங்கே பிறந்தார், எங்கே இருக்கிறார், அவரின் மனைவி மற்றும் குழந்தைகள் பெயர், பிறந்தநாள் என அனைத்தையும் பலர் அறிந்துவைத்துள்ளனர். ஆனால், தன்னுடைய உயிர் பற்றி ஏதும் அவர்களுக்குத் தெரிவதில்லை! இந்த அறியாமை நிலையைச் சுட்டிக்காட்டும் சத்குரு, உண்மை எப்போது புரியும் என்பதையும் கூறி வழிகாட்டுகிறார்!


ஆசிரியர் : சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க ஆனந்தஅலை YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.