பிரபஞ்சத்தையே டவுன்லோடு செய்யும் வழி... யோகா!
ஜிம்மிற்கு போய் உடற்பயிற்சி செய்தாலே fitness கிடைக்கும்போது நாம் ஏன் யோகா செய்ய வேண்டும் என்ற கேள்வி பலரிடத்திலும் தொடர்ந்து எழுவதுதான். தந்தி தொலைக்காட்சியின் கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சிக்காக பத்திரிக்கையாளர் திரு.பாண்டே அவர்களும் இதே கேள்வியை முன்வைத்தபோது, யோகாவிற்கு பதிலாக உடற்பயிற்சி செய்வது ஏன் ஈடாக இருக்கமுடியாது என்பதை புரியவைக்கிறார்!
 
ஆசிரியர்: சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க 'சத்குரு தமிழ்' YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.

  0 Comments
 
Login / to join the conversation1