ஈஷாவில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள தியானலிங்கம், லிங்கபைரவி ஆகிய சக்தி வடிவங்கள் இந்து மதத்திற்கு உரியவையா? அப்படியானால், வேற்று மதத்தவர் ஈஷாவிற்கு வருவது குறைந்துவிடுமா? வேற்று மதத்தவருக்கு ஈஷாவில் அனுமதி உண்டா? முன்னணி தமிழ்த் திரைப்பட இயக்குனர் திரு. கே.எஸ்.ரவிக்குமார் அவர்கள் சத்குருவிடம் இந்த சந்தேகங்களை முன்வைக்க, சத்குரு கூறிய விளக்கமானது, இந்து மதம் குறித்த சரியான விளக்கத்தை வழங்குகிறது.


ஆசிரியர் : சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க ஆனந்தஅலை YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.