கைலாயம் - ஞானியின் பார்வையில்

நம் நாட்டில் பல சக்திவாய்ந்த இடங்கள் மலைகளின் மேல் அமைந்துள்ளன. மலைகளுக்கு யாத்திரை மேற்கொள்வது இப்போதும் வழக்கத்தில் உள்ளது. மலைகளில் என்ன இருக்கிறது? அங்கே ஞானிகள் சேர்த்து வைத்தது என்ன? சத்குருவிடம் இதுபற்றிக் கேட்டபோது, மலைகள் ஞானப் பொக்கிஷமாக இருப்பதை புரிந்துகொள்ள முடிகிறது.


Vijay TVயில் ஞாயிறுதோறும் காலை 9 மணிக்கு சத்குருவின் "கைலாயம் ஞானியின் பார்வையில்" தொடர் ஒளிபரப்பாகிறது. காணத்தவறாதீர்கள்!
இத்தொடரின் பிற பதிவுகள்: கைலாயம் - ஞானியின் பார்வையில்

ஆசிரியர் : சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க ஆனந்தஅலை YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.