அன்பு, ஆனந்தம், தெளிவு... இவற்றுள் எது முக்கியமானது?

தனது கணீர் குரலில் திருமூலரின் திருமந்திரம் ஒன்றைப் பாடும் டாக்டர்.சீர்காழி திரு.சிவசிதம்பரம் அவர்கள், அந்த பாடலில் குரு வழங்கும் தெளிவு குறித்து சொல்லப்பட்டிருப்பதைக் கூறி, அதுகுறித்து சத்குருவின் பார்வை என்ன என்பதை கேட்டறிய விளைகிறார். வீடியோவில், ஒருவர் உள்நிலை தெளிவு பெறுவதன் முக்கியத்துவத்தை விரிவாக விளக்கிப்பேசுகிறார் சத்குரு!
 
ஆசிரியர்: சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க 'சத்குரு தமிழ்' YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.