
About the Book
தியானலிங்கம் உருவாக்கம் அதன் பின்னணியிலுள்ள விஞ்ஞானம் குறித்து
சுவாரஸ்ய தகவல்களின் ஒரு தொகுப்பு. சத்குருவின் மூன்று பிறவிகளின் முயற்சியாக தற்போது வெற்றியடைந்துள்ள தியானலிங்கத்தின் சூட்சும மறைஞான தன்மைகள் குறித்து விளக்கும் ஒரு புத்தகம்.
