
About the Book
இவரது போதனைகள்... ஆன்மீக உலகத்திற்கே புதுவெளிசம் காட்டுபவை. ஆசைகூடாது என நமது எண்ணங்களை முனை முறித்து வந்த பழமைவாதிகளுக்கிடையே... அத்தனைக்கும் ஆசைப்படு என ஆசிர்வதித்து... நமது புலன்களை உற்சாகப்படுத்தும் இவரது மேதமை வியக்கத்தக்கது.
More Like This