logo
search
Find Books In:

மனதை கையாளும் தந்திரம் / உடல் எனும் எந்திரம்

About the Book

இயற்கை நமக்கு கொடையாக அளித்துள்ள இந்த உடல் எனும் அற்புத யந்திரத்தை

சரியாகப் புரிந்துகொண்டு, சிறப்பாக வாழ்வதற்கான யோக விஞ்ஞானத்தை இந்த

நூல் வெளிப்படுத்துகிறது.

உடல் என்பது ஒரு மாபெரும் அதிசயம், அந்த அதிசயத்தை முழுவதும் புரிந்தவர்கள்

ஞானிகள். உடலை சரியாக கட்டமைப்பது நமது வாழ்வையும் மரணத்தையும்

ஆளுமை செய்யும் வல்லமையை நமக்களிக்கிறது.

This book is also available in: English, മലയാളം

Over
1.5 Lakh
copies sold
BUY NOW (In India)
yyyyy