
About the Book
பொதுவாக ஜென் கதைகள் என்று சொல்லப்படுபவை நுட்பமான அர்த்தத்தை உள்ளடக்கியவை. மேலோட்டமாகப் படித்தால் அவற்றின் உண்மையான உள் அர்த்தத்தைத் தவறவிட்டு விடுவீர்கள். உள்ளே... புதிரான ஜென் கதைகளும், அவற்றுக்கு சத்குருவின் அற்புத விளக்கங்களும்!
More Like This