ஆதியோகிக்குவாழும்ஒருயோகியின்அர்ப்பணிப்பாய், தற்குமுன்ஆவணப்படுத்தப்படாதஅரியகளஞ்சியமாய்இதுதிகழ்கிறது.முன்பின்அறிந்திராதவகையில்ஆதியோகிபற்றிபேசப்படாதஉண்மைகள்இந்நூலில்கேள்விபதில்களாக, வாசகரைபரவசத்தில்ஆழ்த்திமுற்றிலும்வேறொருபரிமாணத்திற்குஇட்டுச்செல்கின்றன.