நேரடி அனுபவப்பூர்வ நிகழ்ச்சி, ஒரு நாள் முழுவதும் - சத்குருவுடன்

சத்குரு நேரடியாக வழிநடத்தும் சக்திவாய்ந்த தியானங்கள் மற்றும் ஆன்மீக முறைகளில் கலந்துகொண்டு அவரது அருளில் திளைப்பதற்கான ஒரு வாய்ப்பாக இந்த நிகழ்ச்சி அமைகிறது.
இது வெறும் மற்றுமொரு தியான நிகழ்ச்சி அல்ல; விழிப்புணர்வின் ஆழமான நிலைகளை அடைவதற்கான நுழைவாயில்.
வாழ்வின் சாரம் அதன் முழுப் பொலிவுடன் வெளிப்படும் அந்தப் பேரானந்தத்தின் ஆழத்தை அடைந்திடுங்கள்.
சிறப்பம்சங்கள்
சத்குருவின் நேரடி வழிகாட்டுதலில் சக்திவாய்ந்த தியானங்களில் பங்கேற்கலாம்
விழிப்புணர்வின் ஆழமான நிலைகளை உணர்வதற்கான வாய்ப்பு
உங்கள் கேள்விகளுக்கு சத்குருவிடம் பதில் பெறலாம்

" Ecstasy of Enlightenment நிகழ்ச்சியில் எனக்குக் கிடைத்த அனுபவம் அற்புதமானது. நான் முதல்முறையாக சத்குருவின் முன்னிலையில் இருந்த அந்தத் தருணம் ஒரு நம்பமுடியாத அனுபவமாக அமைந்தது. அங்கு அமர்ந்திருந்தபோது எனக்கு எல்லாமே புரிந்தது என்று சொல்லிவிட முடியாது, ஆனாலும் அந்த அனுபவம் மிக உண்மையானதாகவும், இன்றும் என் நினைவில் மிகத் தெளிவாகவும் இருக்கிறது. இதற்கு முன் நான் ஒருபோதும் உணர்ந்திராத ஒரு புதிய அனுபவம் அது. அந்தத் தியானங்கள் என்னை முழுமையாக ஆட்கொண்டன; அவ்வளவு உயிர்ப்புடன் அங்கிருந்து வெளியேறினேன். ஆடியதும், அழுததும் எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே கிடைக்கும் இத்தகையதொரு அரிய அனுபவம் கிடைத்ததில் பெரும் நெகிழ்ச்சியும் நன்றியுணர்வும் கொள்கிறேன்."

"சத்குருவுடன் Soak in Ecstasy of Enlightenment நிகழ்வில் பங்கேற்றது எனக்கு ஆழமான நெகிழ்ச்சியூட்டும் அனுபவமாக அமைந்தது. நீண்ட காலமாக என்னுள் இருந்த மனப்பாரம் மெல்லக் கரைந்து மறைந்தது போலவும், எனக்குள் எங்கோ ஒரு புதிய ஒளிச்சுடர் ஏற்றப்பட்டது போலவும் உணர்ந்தேன். சத்குருவின் சக்திவாய்ந்த, அதேசமயம் கருணைமிக்க அருள் அந்த இடம் முழுவதையும் ஆட்கொண்டிருந்தது. முன்பை விட அதிக உயிர்ப்போடும் மனத் தெளிவோடும் வீடு திரும்பினேன். என் புரிதலுக்கு அப்பாற்பட்ட வகையில் இந்த அனுபவம் என்னைத் தொட்டுள்ளது."

"சத்குருவை நேரில் காண்பதே ஒரு பெரும் பாக்கியம், அது என்னை அளவற்ற மகிழ்ச்சியில் திளைக்கச் செய்தது! இந்த நிகழ்ச்சியின் தீவிரம் எந்தளவு இருந்ததென்றால், எனது சக்திநிலை அதன் உச்சத்தைத் தொட்டது, நான் பேரானந்தத்திலும் மகிழ்ச்சியிலும் திளைத்தேன். Ecstasy of Enlightenment உண்மையிலேயே மறக்க முடியாத ஒரு அனுபவம். இது என் வாழ்வின் மிக விலைமதிப்பற்ற, வாழ்க்கையை மாற்றியமைத்த நிகழ்வுகளில் ஒன்று!”

"சிட்னியில் நடைபெற்ற முதல் 'Ecstasy of Enlightenment' நிகழ்ச்சியில் நான் கலந்து கொண்டேன். மேடையிலிருந்து நான் வெகுதொலைவில் அமர்ந்திருந்த போதிலும், சத்குருவுக்கு மிக நெருக்கமாக இருப்பதை முதன்முதலில் உணர்ந்த தருணம் அது. அவர் அரங்கிற்குள் நுழைந்தபோது, ஒருவிதமான இதமான கதகதப்பு என்னைச் சூழ்ந்துகொண்டதை உணர்ந்தேன். நிகழ்ச்சி முழுவதும், அந்த கதகதப்பான அலை மீண்டும் மீண்டும் என்மீது படர்ந்தது. இன்றும் என்னுடன் இருக்கும் ஒரு மறக்க முடியாத அனுபவம் இது."

சத்குருவுடன் இருந்த அந்த நாளில், எனது உடல், மனம், உணர்ச்சிகள் மற்றும் சக்தி என அனைத்தும் பேரானந்த நிலையில் திளைத்தன. என்னுள் முழுவதும் மகிழ்ச்சி நிறைந்தது, கண்ணீர் தொடர்ந்து வழிந்தோடிக் கொண்டிருந்தது. எனக்குள் ஏதோ ஒன்று நிகழ்ந்தது, அது என்னை மிகவும் லேசாக உணரச் செய்தது; எனது உடலுக்குள்ளேயே நான் மிதப்பது போன்ற உணர்வு ஏற்பட்டது. அந்த இடம் முழுவதும் அன்பு நிறைந்திருந்தது, அது எனக்குள்ளும் பாய்ந்தது; என் வழியாக ஓர் உயிராற்றல் பாய்ந்தோடுவதை என்னால் உணர முடிந்தது."

சத்குருவின் முன்னிலையில் இருந்தது என்னை உணர்ச்சிப் பெருக்கில் ஆழ்த்தியது. அவர் இருக்கும் அதே இடத்தில் அவரோடு இருப்பது மிகவும் தீவிரமான அனுபவமாக இருந்தது. பரவசக் கண்ணீர் என் கன்னங்களில் வழிந்தோடியது, அங்கிருந்த அனைவரோடும் ஒன்றாகிவிட்டதைப் போன்ற ஒரு உணர்வு எனக்கு ஏற்பட்டது."

"2024 ஜனவரியில் சிட்னியில் நடைபெற்ற சத்குருவுடன் Soak in Ecstasy of Enlightenment நிகழ்ச்சியில் கலந்துகொண்டது, வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஓர் அனுபவம். சத்குரு மேடைக்கு வந்த அந்த நொடியில், ஒரு தீவிரமான உணர்ச்சி மற்றும் சக்தியின் அலை என்னை ஆட்கொண்டது, கன்னங்களில் கண்ணீர் தாரை தாரையாக வழிந்தோடியது. அந்த நாள் முழுவதும் ஒரு சக்திவாய்ந்த உயிரோட்டத்தின் எழுச்சியை உணர முடிந்தது, அருள் என்னை ஏந்திச் செல்வது போன்ற உணர்வு ஏற்பட்டது. இது மிகவும் ஆழமான, மாற்றத்தை ஏற்படுத்திய, உண்மையிலேயே மறக்க முடியாத அனுபவம்."

நிகழ்ச்சி விவரங்கள்
பதிவு செய்வதற்கு
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க ஈஷா யோகா (ஷாம்பவி மஹாமுத்ரா கிரியாவிற்கான தீட்சை உட்பட) வகுப்பை நிறைவு செய்திருப்பது அவசியமாகும்.
நிகழ்ச்சிக்கான பதிவு
(Soak in Ecstasy of Enlightenment)

ஆரம்பத்தில் பதிவு செய்வோர்களுக்கான குறுகிய கால சலுகை உள்ளது
பேக்கேஜ் பதிவு
(ஈஷா யோகா ஆன்லைன்(Inner Engineering Online) + Soak in Ecstasy of Enlightenment)
ஈஷா யோகா ஆன்லைன் மற்றும் Soak in Ecstasy of Enlightenment ஆகிய இரண்டு நிகழ்ச்சிகளுக்கும் சேர்த்து நீங்கள் ஒரே நேரத்தில் பதிவு செய்துகொள்ளலாம்.
இருப்பினும், ஈஷா யோகா (ஈஷா யோகா ஆன்லைன் - ஷாம்பவி மஹாமுத்ரா கிரியா உட்பட) ஆன்லைன் வகுப்பை நீங்கள் நிறைவு செய்யும் வரை, Soak in Ecstasy of Enlightenment நிகழ்ச்சிக்கான உங்கள் பதிவு உறுதிசெய்யப்படாது என்பதை கவனத்தில் கொள்ளவும்.

ஆரம்பத்தில் பதிவு செய்வோர்களுக்கான குறுகிய கால சலுகை உள்ளது
நேரடி மொழிபெயர்ப்பு வசதியுடன் கூடிய பேக்கேஜ் பதிவு தற்போது மாண்டரின் மற்றும் பஹாசா இந்தோனேசியா மொழிகளுக்கு மட்டுமே தொடங்கியுள்ளன. தமிழ், வியட்நாமிஸ், கொரியன் மற்றும் ஜப்பானிய மொழிகளில் ஈஷா யோகா ஆன்லைன் வகுப்பு தொடங்கியதும், அந்த மொழிகளுக்கான பதிவுகள் தொடங்கும்.
நிகழ்ச்சி நடக்கும் இடத்தின் விவரங்கள்
கோலாலம்பூர் மெட்ரோபோலிஸ் மையப்பகுதியில் அமைந்துள்ள மலேசியா சர்வதேச வர்த்தகம் மற்றும் கண்காட்சி மையம் (MITEC), முக்கிய நெடுஞ்சாலைகள் மற்றும் நகரின் ஒருங்கிணைந்த ரயில் போக்குவரத்து (MRT வழித்தடங்கள், KTM கம்யூட்டர் மற்றும் விமான நிலைய ரயில் இணைப்புகள் உட்பட) மூலம் மிகவும் எளிதாகச் சென்றடையும் வகையில் அமைந்துள்ளது. தடையற்ற பயணத்திற்கும் தொடர்ச்சியான பயண இடமாற்றத்திற்கும் (Onward transfers) ஈ-ஹெய்லிங் மற்றும் டாக்ஸி சேவைகள் எளிதில் கிடைக்கின்றன.
நிகழ்விடத்தை சென்றடைவது குறித்த கூடுதல் விவரங்கள் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ) பகுதியில் உள்ளன.
இடத்தை எவ்வாறு சென்றடைவது என்பது பற்றிய கூடுதல் தகவலுக்கு, இங்கே கிளிக் செய்யவும்.
ஆம், இந்த நிகழ்ச்சி நேரடியாக சத்குரு அவர்களால் நடத்தப்படும்.
ஆம். Soak in Ecstasy of Enlightenment நிகழ்ச்சியில் பங்கேற்க, ஷாம்பவி மஹாமுத்ரா கிரியாவிற்கான தீட்சை உட்பட ஈஷா யோகா (Inner Engineering) வகுப்பை நிறைவு செய்திருப்பது கட்டாயமாகும்.
நீங்கள் பேக்கேஜ் பதிவு (ஈஷா யோகா ஆன்லைன் நிகழ்ச்சிக்கும் Soak in Ecstasy of Enlightenment நிகழ்ச்சிக்கும்) செய்திருந்தால், தயவுசெய்து இதைக் கவனத்தில் கொள்ளவும்:
-'Soak in Ecstasy of Enlightenment ' நிகழ்ச்சிக்கான உங்கள் பதிவு ஈஷா யோகா நிகழ்ச்சியை நிறைவு செய்யும் வரை உறுதிசெய்யப்படாது.
-ஈஷா யோகா ஆன்லைன் வகுப்பின் 7 படிநிலைகளையும் முடித்த பின்னரே உறுதி செய்யப்படும்.
-ஈஷா யோகா வகுப்பை முழுமையாக முடிக்காமல், சத்குருவுடன் நடைபெறும் 'Soak in Ecstasy of Enlightenment' நிகழ்ச்சியில் கலந்துகொள்ள நீங்கள் தகுதி பெறமாட்டீர்கள்.
உங்கள் பங்கேற்பை உறுதி செய்யவும், உங்கள் இருக்கைப் பிரிவில் மேடைக்கு அருகில் இருக்கையைப் பெறுவதை உறுதி செய்யவும், முடிந்தவரை விரைவில் ஈஷா யோகா வகுப்பை முடிக்குமாறு பரிந்துரைக்கிறோம்.
மிக முக்கியமாக, உங்கள் உடல், மனம், உணர்ச்சிகள் மற்றும் சக்திகளை ஒரு உயர்ந்த சாத்தியத்திற்கு தயார் செய்வதற்கு ஈஷா யோகா ஒரு அத்தியாவசியமான அடிப்படைப் படியாகும். நீங்கள் எவ்வளவு சீக்கிரம் இதை முடிக்கிறீர்களோ, அவ்வளவு அதிகமாக சத்குருவின் நிகழ்ச்சியில் உள்வாங்கும் தன்மையுடன் இருக்க முடியும்.
நீங்கள் சத்குருவுடன் Soak in Ecstasy of Enlightenment நிகழ்ச்சிக்கு இப்போதும் பதிவு செய்யலாம். இருப்பினும், ஷாம்பவி மஹாமுத்ரா கிரியாவிற்கான தீட்சை உட்பட ஈஷா யோகா வகுப்பை முழுமையாக நிறைவு செய்யும் வரை உங்கள் பதிவு உறுதிசெய்யப்படாது என்பதை கவனத்தில் கொள்ளவும்.
Soak in Ecstasy of Enlightenment நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கு, ஷாம்பவி மஹாமுத்ரா கிரியாவிற்கான தீட்சை உட்பட ஈஷா யோகா வகுப்பை முடித்திருப்பது கட்டாயமாகும்.
"நீங்கள் சத்குருவுடன் Soak in Ecstasy of Enlightenment நிகழ்ச்சிக்கு இப்போதும் பதிவு செய்யலாம். இருப்பினும், ஷாம்பவி மஹாமுத்ரா கிரியாவிற்கான தீட்சை உட்பட ஈஷா யோகா வகுப்பை முழுமையாக நிறைவு செய்யும் வரை உங்கள் பதிவு உறுதிசெய்யப்படாது என்பதை கவனத்தில் கொள்ளவும்.
Soak in Ecstasy of Enlightenment நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கு, ஷாம்பவி மஹாமுத்ரா கிரியாவிற்கான தீட்சை உட்பட ஈஷா யோகா வகுப்பை முடித்திருப்பது கட்டாயமாகும்."
நீங்கள் ஈஷா யோகா ஆன்லைன் மற்றும் Soak in Ecstasy of Enlightenment ஆகிய இரண்டு நிகழ்ச்சிகளையும் உள்ளடக்கிய பேக்கேஜ் பதிவை செய்யலாம்.
முக்கிய குறிப்பு: நீங்கள் பேக்கேஜ் பதிவை மேற்கொள்ளும்போது, Soak in Ecstasy of Enlightenment நிகழ்ச்சிக்கான உங்கள் பதிவு உறுதிசெய்யப்படாமலே இருக்கும். நீங்கள் ஈஷா யோகா ஆன்லைன் வகுப்பின் 7 படிநிலைகளையும் முடித்த பின்னரே உறுதி செய்யப்படும்.
Soak in Ecstasy of Enlightenment நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கு, ஈஷா யோகா வகுப்பை முடித்திருப்பது கட்டாயமாகும்.
சத்குருவுடன் Soak in Ecstasy of Enlightenment நிகழ்ச்சிக்கு பதிவு செய்வதற்கு, ஷாம்பவி மஹாமுத்ரா கிரியாவிற்கான தீட்சை உட்பட ஈஷா யோகா வகுப்பை முடித்திருப்பது கட்டாய முன்நிபந்தனையாகும்.
ஈஷா யோகா என்பது சத்குருவால் வழங்கப்படும் மிக முக்கிய அடித்தளமான வகுப்பாகும். இது ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் உற்சாகத்திற்கான அடித்தளத்தை உருவாக்க உதவுகிறது; மேலும் நம்மை பேரானந்த நிலையில் வைத்திருக்கிறது. இது, Soak in Ecstasy of Enlightenment நிகழ்ச்சியில் சத்குரு வழங்கவுள்ள ஆழமான பரிமாணங்களை உணர ஒருவரை தயார்ப்படுத்துகிறது.
Soak in Ecstasy of Enlightenment நிகழ்ச்சியின் முழுப் பலனையும் பெறுவதற்கு, நீங்கள் ஈஷா யோகா வகுப்பை எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் முடித்துவிட்டு, அதைத் தவறாமல் பயிற்சி செய்யுமாறு பரிந்துரைக்கிறோம்.
சத்குரு அவர்களால் வடிவமைக்கப்பட்ட ஈஷா யோகா என்பது மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய நிகழ்ச்சியாகும். இதில் எளிய யோகப் பயிற்சிகள், சத்குருவின் வழிகாட்டுதலில் நடைபெறும் வகுப்புகள் மற்றும் தியான செயல்முறைகள் அடங்கும். மேலும், 21 நிமிட சக்திவாய்ந்த யோகப் பயிற்சியான ஷாம்பவி மஹாமுத்ரா கிரியாவிற்கான தீட்சையும் இதில் வழங்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சி ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் உற்சாகத்திற்கான அடித்தளத்தை உருவாக்க உதவுவதோடு, நம்மை பேரானந்த நிலையிலும் வைத்திருக்கிறது. இது குறித்த கூடுதல் தகவல்களை இங்கே பெறலாம்: sadhguru.co/ie
ஈஷா யோகா ஆன்லைன் வகுப்பு 7 படிநிலைகளைக் கொண்டது:
கட்டம் 1: படிநிலைகள் 1-6 வரை உங்கள் வசதிக்கேற்ப, எந்த நேரத்திலும், எங்கிருந்தும் முடிக்கலாம். ஒவ்வொரு படிநிலையும் சுமார் 90 நிமிடங்கள் கொண்டது; இவை குறுகிய மற்றும் எளிதில் பின்பற்றக்கூடிய பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
கட்டம் 2: படிநிலை 7 (ஷாம்பவி மஹாமுத்ரா கிரியா) என்பது ஈஷா ஆசிரியர்களுடன் வார இறுதி நாட்களில் (சனி மற்றும் ஞாயிறு மட்டும்) நடைபெறும் 2 நாள் நேரடி இணையவழி வகுப்பாகும். கிடைக்கும் தேதிகளில் இருந்து உங்களுக்கு விருப்பமான வார இறுதியை நீங்கள் படிநிலை 7-க்கு தேர்வு செய்யலாம்.
ஈஷா யோகா ஆன்லைன் வகுப்பை முழுமையாக முடிக்க, ஷாம்பவி மஹாமுத்ரா கிரியாவிற்கான தீட்சை உட்பட 7 படிநிலைகளையும் நீங்கள் முடிக்க வேண்டும்.
ஈஷா யோகா ஆன்லைன் வகுப்பை முடிக்க முழு கவனத்துடன் கூடிய, இடையூறுகள் இல்லாத சுமார் 25 மணிநேரம் தேவைப்படுகிறது. 1 முதல் 6 வரையிலான படிகளை உங்கள் வசதிக்கேற்ப முடிக்கலாம்; இறுதி நிலையான 7-வது படிக்கு, நீங்கள் தேர்ந்தெடுத்த தேதிகளில் ஒரு முழு வார இறுதியை (சனி மற்றும் ஞாயிறு) ஒதுக்க வேண்டும்.
இல்லை, இது நேரில் மட்டுமே கலந்துகொள்ள முடியும் நிகழ்ச்சி. நேரலையில் ஒளிபரப்பு செய்யப்படாது.
ஆம், மலேசியாவிற்கு வெளியே உள்ளவர்களும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கலாம். எந்த நாட்டு பங்கேற்பாளர்களும் கலந்துகொள்ளலாம். இந்த நிகழ்ச்சி ஆங்கிலத்தில் வழங்கப்பட்டாலும், தமிழ், மாண்டரின், பஹாசா இந்தோனேசியா, வியட்நாமீஸ், ஜப்பானிய மற்றும் கொரிய மொழிகளில் நேரடி மொழிபெயர்ப்பு வசதி வழங்கப்படும்.
Soak in Ecstasy of Enlightenment நிகழ்ச்சிக்கு பதிவு உறுதிசெய்யப்பட்டு e-receipt உறுதிப்படுத்தல் மெயில் கிடைத்த பிறகே விமான டிக்கெட் முன்பதிவு செய்யவும். விசா மற்றும் செல்லுபடியாகும் பாஸ்போர்ட் உள்ளிட்ட அனைத்து பயணத் தேவைகளையும் கவனித்துக்கொள்ளவும்.
மலேசியாவிற்கு பயணிக்கும் Soak in Ecstasy of Enlightenment பங்கேற்பாளர்களுக்கு Batik Air சிறப்பு சலுகை வழங்குகிறது:
VALUE கட்டணத்தில் 15% தள்ளுபடி (Baggage உட்பட)
FLEXI கட்டணத்தில் 30% தள்ளுபடி (எகானமி மற்றும் பிசினஸ் வகுப்பு ஆகிய இரண்டிற்கும் பொருந்தும்)
பிரோமோ குறியீடு: BATIKAIRISHA1
முன்பதிவு காலம்: இப்போது முதல் அக்டோபர் 11, 2026 வரை
பயண காலம்: இப்போது முதல் அக்டோபர் 30, 2026 வரை
ஆம், நிகழ்ச்சி ஆங்கிலத்தில் நடைபெறும். தமிழ், மாண்டரின், பஹாசா இந்தோனேசியா, வியட்நாமீஸ், ஜப்பானிய மற்றும் கொரிய மொழிகளில் நேரடி மொழிபெயர்ப்பு வசதி வழங்கப்படும்.
இது அக்டோபர் 11, 2026 (ஞாயிறு) அன்று நடைபெறும் முழு நாள் நிகழ்ச்சி. நிகழ்ச்சி நடைபெறும் நேரம்: மதியம் 1:00 மணி MYT முதல் இரவு 10:00 மணி MYT வரை.
நிகழ்ச்சியின் போது உணவு இடைவேளை மற்றும் கழிவறை இடைவேளை உட்பட போதுமான இடைவேளைகள் இருக்கும்.
தாமதமாக வருபவர்கள் உள்ளே அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்பதை கவனத்தில் கொள்ளவும். சத்குருவுடனான இந்த நிகழ்ச்சியின் முழுப்பயனை சிறந்த முறையில் பெறுவதற்கு நிகழ்ச்சி தொடங்குவதற்கு குறைந்தது 30 நிமிடங்களுக்கு முன்னதாகவே ஹாலுக்குள் அமைதியாக அமர்ந்திருக்குமாறு பரிந்துரைகிறோம்.
இதன் மூலம் உங்கள் உடல், மூச்சு மற்றும் மனம் ஒரு சாதகமான நிலைக்கு வரும், மேலும், அதிக எண்ணிக்கையிலான மக்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதால், செக்-இன் நடைமுறைகளை முடிக்க போதுமான நேரத்தை ஒதுக்கும் வகையில், நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்கு குறைந்தது 2 மணிநேரத்திற்கு முன்பே (அதாவது மலேசிய நேரப்படி காலை 11:00 மணிக்குள்) வருவதற்குத் திட்டமிடவும்.
தரையில் அமர்வதே சிறந்தது. எனினும், உடல் காயம் அல்லது தரையில் அமர்வதில் சிரமம் உள்ளவர்களுக்கு நாற்காலி வழங்கப்படும். இதை செக்-இன் படிவத்தில் குறிப்பிடவும்.
நிகழ்ச்சிக்கென்று குறிப்பிட்ட ஆடைக் கட்டுப்பாடு எதுவும் இல்லை. எனினும், தளர்வான, வசதியான ஆடை அணிய பரிந்துரைக்கிறோம்.
நிகழ்விடம் குளிரூட்டப்பட்ட அரங்கில் நடைபெறுவதால், இலகுவான ஜாக்கெட் அல்லது சால்வை கொண்டு வருவது நல்லது.
ஈஷா யோகா நிகழ்ச்சியை ஷாம்பவி மஹாமுத்ரா கிரியாவிற்கான தீட்சை உட்பட நிறைவு செய்த 15 வயதுக்கு மேற்பட்ட எவரும் நிகழ்ச்சியில் பங்கேற்கலாம். நிகழ்ச்சியின் போது குழந்தைகளைப் பார்த்துக்கொள்வதற்கான வசதி கிடையாது.
நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் பைகளை வைத்துக்கொள்வதற்கான வசதிகள் இருக்காது. நிகழ்ச்சி நடைபெறும் ஹாலுக்குள் பொருட்களை வைக்க ஏற்பாடு செய்யப்படவில்லை. அத்தியாவசிய பொருட்களுக்கான ஒரு சிறிய பை மட்டுமே கொண்டுவர அனுமதிக்கப்படுவீர்கள் என்பதையும், பாதுகாப்பு காரணங்களால் ஹாலுக்குள் வேறு எந்த பைகளும் அனுமதிக்கப்பட மாட்டாது என்பதையும் கவனத்தில் கொள்ளவும்.
நிகழ்ச்சி நடைபெறும் ஹாலுக்குள் புகைப்படம் மற்றும் வீடியோ எடுப்பது அனுமதிக்கப்படாது.
நீங்கள் ஒரு பங்கேற்பாளராகப் பதிவு செய்தவுடன், தேவையான ஆயத்தங்கள் மற்றும் கொண்டுவர வேண்டிய பொருட்கள் (ஏதேனும் இருப்பின்) குறித்த கூடுதல் விவரங்கள் அடங்கிய மின்னஞ்சல், நிகழ்ச்சிக்கு சில நாட்களுக்கு முன்பு உங்களுக்கு அனுப்பப்படும்.
பணத்தைத் திரும்பப் பெறுவது மற்றும் ரத்து செய்வது தொடர்பான விவரங்களுக்கு Terms & Conditions -ஐ பார்க்கவும்.
உங்கள் பதிவை அப்க்ரேட் செய்ய, நீங்கள் அப்க்ரேட் செய்ய விரும்பும் பிரிவின் அடிப்படையில் நிகழ்ச்சி கட்டணத்தின் வித்தியாசத் தொகையை செலுத்த வேண்டும்; அந்த பிரிவில் இடங்கள் இருந்தால் மட்டுமே இது பொருந்தும்.
அப்க்ரேட் செய்ய கோருவதற்கு, support.sadhguru.org இல் ஒரு டிக்கெட்டைப் பதிவு செய்யவும். (டிக்கெட்டைப் பதிவிடும்போது ஆங்கிலம் தவிர வேறு மொழியில் உதவி தேவைப்பட்டால், support.sadhguru.org இல் இருக்கும்போது 'கூகுள் டிரான்ஸ்லேட்' வசதியைப் பயன்படுத்தவும்).
உங்கள் பதிவை வேறொரு நபருக்கு மாற்ற முடியாது. கூடுதல் விவரங்களுக்கு, Terms & Conditions -ஐ பார்க்கவும்.
இல்லை. நிகழ்ச்சி தொடங்கும் தேதிக்கு முன்னதாகவே பதிவுகள் முடிந்துவிடும், நிகழ்ச்சி நாளன்று உங்களால் நேரடியாகப் பதிவு செய்ய முடியாது.
பதிவு செய்த அனைத்து பங்கேற்பாளர்களும் நிகழ்ச்சிக்கு சில நாட்களுக்கு முன்பு, தங்களை எவ்வாறு தயார் செய்வது என்பது குறித்த குறிப்பிட்ட வழிகாட்டுதல்களை (சத்குருவால் வழிநடத்தப்பட்டது) பெறுவார்கள். நிகழ்ச்சியின் முழுப் பலனைப் பெறுவதற்கு, அனைவரும் முன்கூட்டியே பதிவு செய்து இந்தத் தயார்படுத்தல் செயல்முறைகளை மேற்கொள்வது முக்கியம்.
நிகழ்ச்சி குறித்த சந்தேகங்களுக்கு, +6017 6767 442 / +6017 6767 551 (இரண்டு எண்களிலும் வாட்ஸ்அப் அழைப்பு வசதி உள்ளது) ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளவும் அல்லது support.sadhguru.org இல் ஒரு டிக்கெட்டைப் பதிவு செய்யவும். (டிக்கெட்டைப் பதிவிடும்போது ஆங்கிலம் தவிர வேறு மொழியில் உதவி தேவைப்பட்டால், support.sadhguru.org இல் இருக்கும்போது 'கூகுள் டிரான்ஸ்லேட்' வசதியைப் பயன்படுத்தவும்).
+6017 6767 442 / +6017 6767 551 (இரண்டு எண்களிலும் WhatsApp அழைப்பு வசதி உள்ளது) என்ற எண்களில் எங்களைத் தொடர்பு கொள்ளவும் அல்லது support.sadhguru.org இல் டிக்கெட்டைப் பதிவிடவும். (டிக்கெட்டைப் பதிவிடும்போது ஆங்கிலம் தவிர வேறு மொழியில் உதவி தேவைப்பட்டால், support.sadhguru.org இல் இருக்கும்போது 'கூகுள் டிரான்ஸ்லேட்' வசதியைப் பயன்படுத்தவும்).
ஈஷா யோகா பதிவுக்கு பயன்படுத்திய அதே மின்னஞ்சல் முகவரியை Soak in Ecstasy of Enlightenment நிகழ்ச்சி பதிவுக்கும் பயன்படுத்துவதை உறுதிசெய்யவும். சிக்கல் தொடர்ந்தால், +6017 6767 442 / +6017 6767 551 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும் அல்லது support.sadhguru.org இல் டிக்கெட் ஒன்றை பதிவிடவும்.
ஈஷா யோகா பதிவுக்கு பயன்படுத்திய அதே மின்னஞ்சல் முகவரியை Soak in Ecstasy of Enlightenment நிகழ்ச்சி பதிவுக்கும் பயன்படுத்துவதை உறுதிசெய்யவும். சிக்கல் தொடர்ந்தால், +6017 6767 442 / +6017 6767 551 (இரண்டு எண்களிலும் WhatsApp அழைப்பு வசதி உள்ளது) ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளவும் அல்லது support.sadhguru.org இல் டிக்கெட்டைப் பதிவிடவும். (டிக்கெட்டைப் பதிவிடும்போது ஆங்கிலம் தவிர வேறு மொழியில் உதவி தேவைப்பட்டால், support.sadhguru.org இல் இருக்கும்போது 'கூகுள் டிரான்ஸ்லேட்' வசதியைப் பயன்படுத்தவும்).
Soak in Ecstasy of Enlightenment நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு தகுதி பெற, அவரவருக்குரிய லாகின் விவரங்களை பயன்படுத்தி ஈஷா யோகா ஆன்லைன் நிகழ்ச்சியை தனித்தனியாக முடித்திருக்க வேண்டும்.
ஆம், ஈஷா யோகாவை எந்த மொழியில் முடித்திருந்தாலும், Soak in Ecstasy of Enlightenment நிகழ்ச்சி நேரடியாக மொழிபெயர்க்கப்படும் எந்த மொழியையும் தேர்வு செய்யலாம்.
பேக்கேஜ் பதிவுகளுக்கு, தற்போது மாண்டரின் மற்றும் பஹாசா இந்தோனேசியா மொழிகளுக்கான மொழிபெயர்ப்பு வசதி மட்டுமே உள்ளது. தமிழ், வியட்நாமீஸ், கொரியன் மற்றும் ஜப்பானிய மொழிகளில் ஈஷா யோகா வகுப்பு பயன்பாட்டிற்கு வந்தவுடன், அந்த மொழிகளிலும் பேக்கேஜ் பதிவிற்கான மொழிபெயர்ப்பு வசதிகள் வழங்கப்படும். பயன்பாட்டிற்கு வந்தவுடன் உங்களுக்கு தெரிவிக்கப்படும்.
அதே நிகழ்ச்சி வகை / இருக்கை வகைக்குள் நேரடி மொழிபெயர்ப்புக்கு மாற்றிக்கொள்ள கோரிக்கை செய்யலாம் (இடங்கள் இருந்தால் மட்டுமே). support.sadhguru.org இல் "Soak in Ecstasy of Enlightenment Malaysia" என்ற பிரிவின் கீழ் கோரிக்கையை பதிவு செய்யவும்.(கோரிக்கையை பதிவிடும்போது ஆங்கிலம் தவிர வேறு மொழியில் உதவி தேவைப்பட்டால், support.sadhguru.org இல் இருக்கும்போது 'கூகுள் டிரான்ஸ்லேட்' வசதியைப் பயன்படுத்தவும்).
நிகழ்விடத்தில் இரவு தங்குமிட வசதி இல்லை. எனினும், நிகழ்விடத்திற்கு அருகிலேயே பல ஹோட்டல்கள் மற்றும் ஏர்பிஎன்பி (Airbnb) தங்கும் வசதிகள் உள்ளன.
மிக அருகில் உள்ள தங்குமிடம்: Hyatt Regency Kuala Lumpur At KL Midtown (நேர் எதிரே)
RH Suites at Publika (தோராயமாக 0.7 கி.மீ)
Into the Sky (தோராயமாக 0.8 கி.மீ)
Best View Sri Hartamas (தோராயமாக 1 கி.மீ)
Damas Suites and Residence Kuala Lumpur (தோராயமாக 1.9 கி.மீ)
Dorsett Hartamas Kuala Lumpur (தோராயமாக 2.2 – 2.3 கி.மீ)
நிகழ்ச்சியின் போது முழுமையான மற்றும் சத்தான சைவ உணவு வழங்கப்படும். உங்களுக்கு குறிப்பிட்ட உணவு தேவைகள் ஏதேனும் இருந்தால், நிகழ்ச்சி தேதிக்கு முன்னதாக அனுப்பப்படும் ப்ரீ-செக் இன் படிவத்தில் குறிப்பிடவும்.
வழி 1: KLIA எக்ஸ்பிரஸ் இரயில் மூலம் KL சென்ட்ரல் நிலையத்திற்குச் செல்லவும். அங்கிருந்து ஒரு டாக்ஸி அல்லது இ-ஹெய்லிங் சேவை மூலம் MITEC-க்குச் செல்லலாம் (சுமார் 10-15 நிமிடப் பயணம்).
வழி 2: MRT இரயில் மூலம் வர விரும்பினால், மியூசியம் நெகாரா நிலையத்திலிருந்து (இது KL சென்ட்ரலுடன் இணைக்கப்பட்டுள்ளது) கஜாங் லைன் இரயில் ஏறி செமந்தன் நிலையத்திற்குச் செல்லவும். அங்கிருந்து டாக்ஸி அல்லது கிராப் மூலம் சற்று நேரத்தில் நிகழ்விடத்தை அடையலாம்.
(KL சென்ட்ரலில் இருந்து நிலத்தடி நடைபாதை வழியாக மியூசியம் நெகாரா MRT நிலையத்திற்கு நடந்து செல்லவும். அங்கிருந்து சுங்கை புலோ/குவாசா டாமன்சாரா நோக்கிச் செல்லும் MRT கஜாங் லைனில் பயணிக்கவும். செமந்தன் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து ஒரு டாக்ஸி அல்லது கிராப் மூலம் MITEC-க்குச் செல்லவும். இது சுமார் 10 நிமிடப் பயணமாகும்).
குறிப்பு: மலேசியாவிற்கு வெளியே இருந்து விமானத்தில் மலேசியா வரும் Soak in Ecstasy of Enlightenment பங்கேற்பாளர்களுக்கு Batik Air பின்வரும் சிறப்பு சலுகைகளை வழங்குகிறது:
VALUE கட்டணத்தில் 15% தள்ளுபடி (Baggage உட்பட)
FLEXI கட்டணத்தில் 30% தள்ளுபடி (எகானமி மற்றும் பிசினஸ் வகுப்பு இரண்டிற்கும் பொருந்தும்)
பிரோமோ குறியீடு: BATIKAIRISHA1
முன்பதிவு காலம்: இப்போது முதல் அக்டோபர் 11, 2026 வரை
பயண காலம்: இப்போது முதல் அக்டோபர் 30, 2026 வரை
சாலை வழியாக:
கார் மூலம்:
Google Map அல்லது Waze- ஐ பயன்படுத்தலாம்: MITEC, 8 Jalan Dutamas 2, Kuala Lumpur, Selangor, Malaysia
பின்வரும் பிரதான சாலைகள், அதிவேக சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகளில் MITEC-க்கு சிரமமின்றி சென்றடையலாம்:
1) DUKE (Duta-Ulu Klang Expressway)
2) NKVE (North Klang Valley Expressway)
3) SPRINT Highway
4) Jalan Kuching
ரயில் / MRT LRT மூலம்:
MITEC க்கு அருகில் உள்ள MRT நிலையங்கள்:
தேர்வு 1: Sentul Barat MRT நிலையம் (Putrajaya Line) — 300 மீட்டர் தொலைவில், 5 நிமிட நடைப்பயணம்.
தேர்வு 2: Semantan MRT நிலையம் (Kajang Line) — 5 கி.மீ தொலைவில் (10 நிமிட கார் பயணம்) — MITEC-ஐ அடைய feeder bus [T821] அல்லது e-hailing வசதி உள்ளது.
தேர்வு 3: Segambut KTM நிலையம் — 3 கி.மீ தொலைவில் (Segambut நிலையத்தில் இறங்கி டாக்சி/e-hailing மூலம் MITEC-ஐ அடையலாம்).
e-Hailing மூலம்:
MITEC வடக்கு அல்லது தெற்கு நுழைவாயிலில் இறங்கவும். மலேசியாவில் பரவலாக கிடைக்கும் e-hailing சேவைகள்:
Grab
Maxim
AirAsia Move
*Grab மிகவும் பரவலாக பயன்படுத்தப்படும் நம்பகமான சேவை.
ஆம், நிகழ்விடத்தில் கார் நிறுத்துமிட வசதி உள்ளது:
MITEC-இன் கீழ்தள வாகன நிறுத்துமிடங்கள் பயன்பாட்டில் உள்ளன.
EoE பங்கேற்பாளர்கள் ஒருமுறை நுழைவுக்கான நிலையான கட்டணமாக (Flat rate) 15 மலேசிய ரிங்கிட் (MYR 15) செலுத்த வேண்டும். (MITEC ரொக்கமில்லா கட்டண பார்க்கிங் முறையில் இயங்குகிறது)
MITEC அதன் கீழ்தள கார் நிறுத்துமிடத்தில் மின்சார வாகன (EV) மின்னேற்ற நிலையங்களையும் வழங்குகிறது.
இருசக்கர வாகனங்களுக்கு பார்க்கிங் இலவசம்.
அருகிலுள்ள பிற கட்டிடங்களிலும் மாற்று வாகன நிறுத்துமிட வசதிகள் உள்ளன.
ஷாம்பவி மஹாமுத்ரா கிரியாவிற்கான தீட்சை உட்பட ஈஷா யோகா வகுப்பை முடித்தவர்கள் மட்டுமே தன்னார்வத்தொண்டு செய்ய முடியும்.
தன்னார்வத்தொண்டிற்கு நீங்கள் இங்கே பதிவு செய்யலாம்: isha.to/my/SiM-VolReg
தன்னார்வலராகப் பதிவு செய்வதற்கு, ஷாம்பவி மஹாமுத்ரா கிரியாவிற்கான தீட்சை உட்பட ஈஷா யோகா வகுப்பை முடித்திருப்பது அவசியமான முன்நிபந்தனை என்பதை கவனத்தில் கொள்ளவும்.
தன்னார்வத்தொண்டு செய்வதற்கு நாங்கள் பெரிதும் பரிந்துரைக்கிறோம். சத்குருவின் பிரம்மாண்டமான நிகழ்ச்சி ஒன்றில் தன்னார்வலராக தொண்டாற்றுவது என்பது, நம் தனிப்பட்ட விருப்பங்களைத் தாண்டி மிகப் பெரிய ஒரு காரியத்தில் நம்மை ஈடுபடுத்திக்கொள்ளக் கிடைக்கும் ஒரு மாபெரும் வாய்ப்பாகும். இது நம் ஒவ்வொருவரின் தனிப்பட்ட வளர்ச்சிக்கும் ஒரு மிகப்பெரிய வாய்ப்பாக அமைவதோடு, நிகழ்ச்சியில் வழங்கப்படுவதை இன்னும் சிறந்த முறையில் பெற்றுக்கொள்ள நம்மைத் தயார்படுத்துகிறது. ஈஷா யோகா முடித்த உங்கள் ஒவ்வொருவருக்கும் இந்த வாய்ப்பை வழங்க விரும்புகிறோம்.
அக்டோபர் 11 அன்று நடைபெறும் நிகழ்ச்சியின் போது சத்குரு வழங்கும் தியானங்களிலும் செயல்முறைகளிலும் தன்னார்வலர்களும் பங்கேற்கலாம். தன்னார்வலர்களுக்கான பதிவு ஏப்ரல் 19 அன்று துவங்கும்.
தன்னார்வத்தொண்டு குறித்த கேள்விகளுக்கு, எங்களை +6017 6767 442 / +6017 6767 551 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளவும் (இந்த இரண்டு எண்களிலும் வாட்ஸ்அப் அழைப்பு வசதி உள்ளது).
தன்னார்வத்தொண்டுக்கு கட்டணம் எதுவும் இல்லை என்றாலும், உணவு மற்றும் இதர செலவுகளை ஈடுகட்ட ஒவ்வொரு தன்னார்வலரும் ஒரு குறைந்தபட்சத் தொகையைப் பங்களிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
Soak in Ecstasy of Enlightenment நிகழ்ச்சிக்கான தன்னார்வப் பணிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன. இந்த நிகழ்ச்சி பலரையும் சென்றடைய உதவும் வகையில் பல்வேறு குழுக்களில் 1,000-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் ஏற்கனவே இணைந்து பணியாற்றி வருகின்றனர். இந்த நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற இப்போதே உங்களை ஈடுபடுத்திக்கொள்ள, கூடிய விரைவில் பதிவு செய்யுமாறு உங்களை ஊக்குவிக்கிறோம். தன்னார்வலராகத் தொண்டாற்ற உங்கள் விருப்பத்தை இங்கே பதிவு செய்யலாம்: isha.to/my/SiM-VolReg
இவ்வளவு பெரிய அளவிலான ஒரு நிகழ்ச்சியை ஒருங்கிணைக்க மிகப்பெரிய அளவிலான ஒத்துழைப்பு தேவைப்படுகிறது. ஒரு தன்னார்வலராக உங்கள் அர்ப்பணிப்பும் ஈடுபாடும் இதைச் சாத்தியமாக்குவதற்கு மிகவும் அவசியமாகும். தன்னார்வப் பணிகள் அக்டோபர் 9 அன்று காலை 8:00 மணிக்குத் தொடங்கி, அக்டோபர் 11 அன்று நிகழ்ச்சி நிறைவடைந்து வைண்ட்-அப் பணிகள் முடியும் வரை தொடரும். தன்னார்வலர்கள் இந்த முழு கால அளவிற்கும் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும்; 1 அல்லது 2 நாட்கள் மட்டும் பகுதிநேரமாகப் பங்காற்ற இயலாது.
நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் தங்குவதற்கு வசதி இல்லை. இருப்பினும், நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு அருகிலேயே பல ஹோட்டல்கள் மற்றும் ஏர்பிஎன்பி (Airbnb) தங்குமிடங்கள் உள்ளன.
தன்னார்வத்தொண்டு புரியும் காலம் முழுவதும் தன்னார்வலர்களுக்கு சைவ உணவு வழங்கப்படும். உங்களுக்கு ஏதேனும் குறிப்பிட்ட உணவுத் தேவைகள் இருந்தால், தன்னார்வலர் பதிவுப் படிவத்தில் அதைக் குறிப்பிடவும்.
எங்களைத் தொடர்புகொள்ள
ஏதேனும் கேள்விகள் இருந்தால் எங்களை அணுகவும்:
தமிழ் மொழியில் உதவிக்கான எண்கள்:
+81 9022 862 470 (LINE)
+6017 6767 442 (அல்லது) +6017 6767 551