Also in:
English

நேரடி வகுப்பு
நீங்கள் விரும்பும் விதமாக உருவாக்குங்கள் !
சத்குரு வழங்கும்
ஈஷா யோகா மூலம்
உலகம் முழுவதும் 30 லட்சம் பேர் பலனடைந்துள்ளனர்.

நீங்கள் கற்றுக்கொள்வது

  • வாழ்வை மேம்படுத்தும் அம்சங்கள்

  • எளிய யோகப் பயிற்சிகள்

  • சக்திவாய்ந்த ஷாம்பவி மஹாமுத்ரா க்ரியாவிற்கு தீட்சை

  • ஆரோக்கியம் தரும் உணவு முறை

ஈஷா யோகா - 7 நாள் வகுப்பு

தொன்மையான யோக அறிவியலின் சாரத்திலிருந்து வடிவமைக்கப்பட்டுள்ள ஈஷா யோகா, தனிமனிதனின் உள்நிலை நல்வாழ்விற்கான ஒரு தொழில்நுட்பமாகும். இந்நிகழ்ச்சி ஒருவரின் தனிப்பட்ட முன்னேற்றம் மற்றும் வளர்ச்சிக்காக சத்குருவால் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 

தன்னை உணர்வதற்கும், உள்நிலையில் மாற்றமடைவதற்கும், ஒரு முழுமையான, ஆனந்தமான வாழ்க்கையை வாழ்வதற்கும் ஈஷா யோகா நிகழ்ச்சி ஓர் அற்புத வாய்ப்பாக அமைகிறது.

ஷாம்பவி மஹாமுத்ரா
நமது ஆரோக்கியத்தை சீராக வைத்துக்கொள்ள உதவுகிறது. மேலோட்டமாய் தெரியும் அறிகுறிகளை சரிசெய்வதோடு நின்றுவிடாமல், அந்த பிரச்சனைக்கான மூலத்தையே சரிசெய்து முழுமையான ஆரோக்கியத்துடன் வாழ உதவுகிறது.
நிகழ்ச்சி பலன்கள்
ஞாபக சக்தி மற்றும் மனக்குவிப்பு திறன் அதிகரிப்பு

மன அழுத்தம், கோபம்,பயம்,பதற்றத்தில் இருந்து விடுபடுதல்மற்றும்

அடுத்தவரோடு பழகுவதிலும், உறவுகளில் நல்லிணக்கமும் மேம்படும்

நாட்பட்ட நோய்களில் இருந்து நிவாரணம்

தூக்கத்தின் தரம் மேம்படுதல்

நிகழ்ச்சியின் சிறப்பம்சங்கள்: 

15 வயதிற்கு மேற்பட்ட அனைவருமே பங்கேற்க முடியும். 

நீங்கள் 18 வயதிற்கு உட்பட்டவராக இருந்தால், உங்கள் பதிவை நிறைவு செய்வதற்கு support.ishafoundation.org ல் உங்கள் பெற்றோர்/பாதுகாவலர் மூலம் ஒரு ஆதரவு கோரிக்கையை (support request) உருவாக்குங்கள்


இப்பயிற்சியில் கலந்துகொள்ள வாழ்க்கை முறை மற்றும் பழக்க வழக்கங்களில் எந்தவித மாற்றமும் கொண்டுவர தேவையில்லை

குறிப்பிட்ட உடல் நெகிழ்வுத்தன்மை அல்லது துரிதம் தேவையில்லை

யோகாவில் முன்அனுபவம் எதுவும் தேவையில்லை.

முன்னணி பல்கலைக்கழகங்கள் மற்றும் மருத்துவப் பள்ளிகளின் ஆய்வு

பகிர்ந்து கொண்டனர்

என்ன பங்கேற்பாளர்கள்

- "ஈஷா யோகா வகுப்பிற்கு பிறகு, என் வாழ்க்கையில் நிறைய மாற்றங்களைக் கண்டேன். எனது நோய் எதிர்ப்பு சக்தி மேம்பட்டது, எதிர்மறை உணர்ச்சிகள் சமநிலை அடைந்தது. எனது எண்ணங்கள் மற்றும் செயல்களில் அதிக விழிப்புணர்வுடன் கவனமாக உள்ளேன். எந்த சூழ்நிலையிலும் மகிழ்ச்சியாக, சுறுசுறுப்பாக இருக்கிறேன்."
நிகழ்ச்சி நிறைவடைந்த பிறகு

நிகழ்ச்சியில் பங்குபெறும் வழிகள்:

நேரடியாக:
தமிழகத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் நேரடியாக பங்குபெறுங்கள்.

அடுத்துவரும் ஈஷா யோகா வகுப்புகள்

ஆன்லைனில்:
இந்த நிகழ்ச்சியில் ஆன்லைன் மூலம் பங்குபெறும் வாய்ப்பும் உள்ளது. 
பதிவிற்கு: https://isha.sadhguru.org/in/ta/inner-engineering

தொடர்புக்கு

மேலும் தகவலுக்கு எங்களை தொடர்புகொள்ள tnk.regsupport@ishafoundation.org

Stay Connected

Explore

  • Blog
  • Music
  • Media & Press Releases
  • Yoga
  • Sadhguru Exclusive
  • Careers

Contact

India Isha Yoga Centre,
Velliangiri Foothills,
Ishana Vihar Post,
Coimbatore, Tamil Nadu - 641114

View Other Isha Centers

+91 8300083111 04224283111 04223583111

support.ishafoundation.org

Sadhguru App

Sadhguru App
Scan to download Sadhguru App

Miracle of Mind App

Miracle of Mind App
Scan to download Miracle of Mind App

Social Media

View All Official Channels

Newsletter

Receive wisdom articles and insights from Sadhguru, delivered straight to your inbox.

Subscribe

© 1999 - 2026 Isha Foundation. All Rights Reserved.

Terms & Conditions
Privacy Policy

Stay Connected

Contact

India Isha Yoga Centre,
Velliangiri Foothills,
Ishana Vihar Post,
Coimbatore, Tamil Nadu - 641114

View Other Isha Centers

+91 8300083111 04224283111 04223583111

Newsletter

Receive wisdom articles and insights from Sadhguru, delivered straight to your inbox.

Subscribe

Apps for Wellbeing

Sadhguru App
Download

Social Media

View All Official Channels

© 1999 - 2026 Isha Foundation. All Rights Reserved.

Terms & Conditions