1. Home/
  2. Wisdom/
  3. Video/
  4. சரியான தூக்கம் இல்லையா? இதை செய்யுங்கள்!! | do this for proper sleep!
Also in:
मराठी

சரியான தூக்கம் இல்லையா? இதை செய்யுங்கள்!! | Do this for proper sleep!

ஆஉம் உச்சாடனத்தின் பின்னாலிருக்கும் அறிவியலையும், முறையாக ஆஉம் மந்திரம் உச்சரிப்பது எப்படி என்றும், அதனால் கிடைக்கக்கூடிய பலன்கள் குறித்தும் சத்குரு விளக்குகிறார்.

video

Sep 18, 2024


Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
Related Content
video  
Open talk! சிக்ஸர் அடித்த சத்குரு!
சத்குருவும் பாரதி பாஸ்கரும் உரையாடும் இந்த நேர்காணலில், ஈஷா யோக மையத்திலுள்ள உருவங்களின் பின்னணி இளைஞர்களின் ஆன்மீகத் தேடல் பயம், பயபக்தி சத்குரு கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதம் ஈஷா மீதான புகார்கள், இவை குறித்த கேள்விகளுக்கு சத்குரு விரிவாகவும் ஆழமாகவும் பதிலளிக்கிறார்
Jul 19, 2025
video  
பக்தியா? ஒப்பந்தமா? எது வேலை செய்யும்?
படைப்பிற்கே மூலமான சக்தியுடன் தொடர்பில் இருக்கும்போது, அந்த சக்தியிடம் எனக்கு, அது வேண்டும் இது வேண்டும் என்று, கேட்பது சரியா? இல்லை, அந்த சக்திக்கு எல்லாமே தெரியும். அது என்ன செய்தாலும் சரிதான் என்று விட்டு விடுவது சரியா? எது சரி என்று சத்குரு விளக்குகிறார்.
Jul 19, 2025
video  
இது பாரதத்தின் மிகப்பெரிய கிராமப்புற விளையாட்டு விழா
ஈஷா கிராமோத்ஸவம் என்பது கிராமப்புற சமூகங்களில் மறுபடியும் உற்சாகத்தையும் உயிரோட்டத்தையும் கொண்டு வரும் முயற்சி என்று சத்குரு கூறுகிறார். வேகமாக அழிந்து வரும் கிராமப்புற இசை, கலைகள் மற்றும் பல அம்சங்களை அது உள்ளடக்கியிருக்கிறது என்றும் ஒரு காலத்தில் உலகத்திலேயே எழுச்சி மிக்கதாக இருந்த நமது பொருளாதாத்தை மீட்டெடுக்க வேண்டிய நேரமிது என்றும் அவர் விளக்குகிறார்
Jul 14, 2025