வீதியே அதிரும்படி ஒரு பெண் சிரிக்கலாமா? அப்படித்தான் சிரித்தார் சத்குருவின் கொள்ளுப்பாட்டி. நூறு வயதைத் தாண்டியும் துடிப்பாக வாழ்ந்த தனது அதிசய கொள்ளுப்பாட்டியைப் பற்றிய சில சுவாரஸ்யமான விஷயங்களைப் பற்றி சத்குரு நினைவுகூர்கிறார்.
video
Sep 30, 2024
Subscribe