1. Home/
  2. Wisdom/
  3. Video/
  4. சத்குருன்னா தட்டுல ஊறுகான்னு நெனச்சுட்டீங்களா? | did you think sadhguru is a pickle in a plate?

சத்குருன்னா தட்டுல ஊறுகான்னு நெனச்சுட்டீங்களா? | Did you think Sadhguru is a pickle in a plate?

யோகா என்பது முதகு வலி, மூட்டு வலி போன்றவற்றிலிருந்து விடுபடுவதற்காக மட்டும் செய்வதல்ல. அமைதியாக, ஆனந்தமாக இருப்பத்தையும் தாண்டி வாழ்க்கையை முழுமையாக வாழ வழிவகுப்பது என்று சத்குரு இந்த காணொளியில் கூறுகிறார்.

video

Dec 17, 2024


Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
Related Content
video  
கைலாயம் ஒரு ஆன்மீக நூலகமா? | Mystical Knowing at Kailash and Dhyanalinga
இந்த பூமியில் உள்ள இரண்டு ஆழமிக்க மறைஞான நூலகங்களைப் பற்றி சத்குரு கூறுகிறார். கைலாய மலை மற்றும் தியானலிங்கம் - இவற்றில் சேமிக்கப்பட்டுள்ள மகத்தான ஞானத்தின் தன்மையையும் அதை அடைவதற்குத் தேவையானது என்ன என்பதையும் அவர் விளக்குகிறார்.
Dec 17, 2024
video  
தெய்வீகமும் தூய்மையும் நிறைந்த ஈஷா சுடுகாடுகள்! | Kayantha Sthanam – Isha's Cremation Services
தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் அமைந்துள்ள ஈஷா சுடுகாடுகள் எத்தகைய தனித்துவத்துடன் இயங்குகின்றன, அதன் சிறப்புகள் என்னென்ன என்பவை குறித்து ஈஷா சுடுகாடுகளைப் பராமரிப்பவர்களும், அதன்மூலம் பலனடைந்து வருபவர்களும் பகிர்ந்துகொள்கிறார்கள்.
Dec 9, 2024
video  
இந்த பிரபஞ்சமே உங்களை விரும்புவது போல் செய்யுங்கள் | Get a Big "LIKE" From the Universe!
நமது விருப்பு வெறுப்புகளே நம்மை பிணைப்பதாக சத்குரு விளக்குகிறார். "கேள்வி நீங்கள் விரும்புவதைப் பற்றியது அல்ல. கேள்வி உங்களைச் சுற்றியுள்ள அனைத்தும் உங்களை விரும்புகிறதா என்பது பற்றியது" என்று அவர் விளக்குகிறார். ஒவ்வொரு கணமும், படைத்தவனின் ஓர் அங்கமாக இருப்பதற்கு அல்லது எண்ணங்கள், உணர்ச்சிகள் மற்றும் கருத்துகளின் ஒரு மூட்டையாக இருப்பதற்கான தேர்வு நம்மிடம் உள்ளது.
Dec 9, 2024