1. Home/
  2. Wisdom/
  3. Video/
  4. இறந்தவர்களுடன் தொடர்பு கொள்ள முடியுமா? | is there life after death?

இறந்தவர்களுடன் தொடர்பு கொள்ள முடியுமா? | Is There Life After Death?

அன்பிற்குரிய ஒருவரின் மரணத்திற்குப் பிறகு அவரைத் தொடர்புகொள்ள முடியுமா? மரணத்தின் இயல்பு என்னவென்பதையும், துக்கத்தினால் உண்டாகும் தாக்கம் குறித்தும் சத்குரு இங்கே ஆராய்கிறார். இது இறந்தவர்களைத் தொடர்புகொள்வதற்கான வழிகளைக் தேடும் மக்களுக்கு விடையாக அமைகிறது.

video

Feb 6, 2025


Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
Related Content
video  
ஞானோதயம் திடீர்னு நடக்குமா? | Does Enlightenment Happen Gradually, or with a Bang?
சத்குரு பிரபஞ்சத்தில் எதுவுமே "பேங், பேங், பேங்!" என சப்தத்துடன் நிகழ்வதில்லை என்பதை உணர்த்துகிறார். எல்லாம் ஒரு செயல்முறையாக உள்ளது. நீங்கள் செயல்முறையை கண்டுகொள்ள முடிகிறதா, இல்லையா என்பதுதான் கேள்வி. சாத்தியம் அனைவருக்குமே திறந்திருக்கிறது; இருப்பினும் நாம் செயல்முறையைத் தக்க வைத்துக் கொள்ளவேண்டும்.
Feb 1, 2025
video  
எப்போது தெய்வீகம் நம்மை நோக்கி ஓடி வரும்? | When will the divine come running towards us?
எப்படி ஒருவர் தேடி போகா விட்டாலும் அருள் அவரை நாடி வரும் என்று சத்குரு இந்த காணொளியில் கூறுகிறார்.
Feb 1, 2025
video  
நல்ல தூக்கம் வர 5 டிப்ஸ் | Do These 5 Things Before Sleeping
நீங்க தூங்கி எழுந்திருக்கும் போது எந்த காரணமும் இல்லாம அருவருப்பா உணருறீங்களா? தூங்கி எழுந்திருக்கும் போது இப்படி இருந்தா, தூங்கும் முன்னாடி சத்குரு சொல்லும் இந்த 5 விஷயங்கள செய்யுங்க.
Feb 1, 2025