மகாத்மா என்றால் உன்னதமான உயிர் என்று அர்த்தம். உடல், மனம், குடும்பம், கலாச்சாரம், ஆகிய எல்லைகளைத் தாண்டி உயர்ந்து, அனைத்து அடையாளங்களையும் கடந்த உயிராக இயங்கினால் மட்டுமே ஒருவர் உன்னதமான உயிர் ஆகிறார். நீங்கள் மனித இனமா அல்லது மனித உயிரா என்பதை இதுவே நிர்ணயிக்கிறது.
இன்று காந்தி ஜெயந்தி