நீங்கள் முழுமையாக ஏற்றுக்கொண்டால், பிரபஞ்சம் முழுவதுமே உங்களின் அங்கமாக இருக்கும். நீங்கள் பிரபஞ்சத்தின் அங்கமாக இருப்பதுபோல, பிரபஞ்சமும் உங்களின் அங்கமாக இருக்கிறது. ஒரு துளி ஒரு சமுத்திரத்தின் அங்கமாக இருப்பதுபோல, சமுத்திரமும் ஒரு துளியின் அங்கம்தான்.