ஈஷாவில் மஹாசிவராத்திரி, கடந்த சில ஆண்டுகளில் விழிப்புணர்வின் மாபெரும் விழாவாக உருவெடுத்துள்ளது. உள்முகமாகத் திரும்புவதால் மட்டும்தான் அன்பு, ஞானம் மற்றும் ஆனந்தம் நிறைந்த உலகினை நம்மால் உருவாக்க முடியும். நாம் இதனை நிகழச்செய்வோம்.
இன்று மஹாசிவராத்திரி, சர்வதேச மகளிர் தினம்