நீங்கள் குழந்தையாக இருந்தபோது, மகிழ்ச்சி பொங்க இருந்தீர்கள். அப்போது யாரோ ஒருவர் உங்களை துன்பப்படுத்த வேண்டியிருந்தது. இன்று, யாரோ ஒருவர் உங்களை மகிழ்ச்சிப்படுத்த வேண்டியுள்ளது. மனதின் குழப்பத்திலிருந்து உயிரின் உற்சாகத்திற்குத் திரும்புவதற்கான நேரமிது.