ஆன்மீக செயல்முறை என்பது உங்கள் ஞாபகங்களிலிருந்து உங்களை விலக்கி வைத்துக்கொள்வது பற்றியது. உங்கள் ஞாபகங்கள், அதன்மேல் நின்று இன்னும் உயர்வான ஒன்றை நீங்கள் எட்டுவதற்கான அடித்தளமாக இருக்கவேண்டும், உங்களை மூழ்கடிக்கும் பொறியாக இருக்கக்கூடாது.
இன்று சிவராத்திரி