நமக்கு நாமே கவனம் கொடுப்பதற்கு இது மகத்தான நேரம். நாம் போதிய முயற்சி எடுத்தால், நாம் உடலளவில் இன்னும் உறுதியாக, மனதளவில் இன்னும் ஸ்திரமாக, சக்தியளவில் இன்னும் வலிமையாக, ஆன்மீக அளவில் மிகுந்த சாத்தியம் கொண்டவராக இதிலிருந்து வெளிவர முடியும்.
Daily Quote
April 01, 2020
Loading...
Loading...
Sadhguru Quotes
Get insightful quotes from Sadhguru daily right in your mailbox.