யோகேஷ்வர லிங்க மஹா அபிஷேகம், பிப்ரவரி 15 அன்று, ஈஷா யோகா மையத்தில் நடைபெற உள்ளது.
ஆம், யோகேஷ்வர லிங்க மஹா அபிஷேகத்தை சத்குருவே அர்ப்பணிக்க உள்ளார்.
இல்லை, மஹா அபிஷேகம் நேரலையில் ஒளிபரப்பப்படும், இது இந்த புனிதமான நிகழ்வை நீங்கள் இருந்த இடத்திலிருந்தே அனுபவிக்க அனுமதிக்கும்.
sadhguru.co/ym <http://sadhguru.co/ym> - இந்த தளத்தில் உங்கள் பெயர் மற்றும் பிறந்த தேதியைக் கொடுத்து இலவசமாக பதிவு செய்யலாம். பிறந்த நேரம் தருவது கட்டாயமில்லை.
இல்லை, இலவசமாக இந்நிகழ்வில் பங்கேற்கலாம். இருப்பினும் மஹாசிவராத்திரி நிகழ்வுகளுக்கும் மஹா அன்னதானத்திற்கும் நன்கொடை வழங்க உங்களை வரவேற்கிறோம். புனிதமான மஹாசிவராத்திரி விழாவில் பங்கேற்க ஈஷா யோக மையத்திற்கு வருகை தரும் பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கு மஹா அன்னதானம் பிரசாதமாக வழங்கப்படுகிறது.
கீழுள்ள தகவல்களை நீங்கள் தரவேண்டும்:
வருடத்திலேயே மிகுந்த ஆன்மீக சக்திவாய்ந்த இரவு மஹாசிவராத்திரி. கோள்களின் அமைப்பினால், மனித உடலில் இயற்கையாகவே சக்தி மேல்நோக்கி நகர்ந்து, ஆதியோகி சிவனுக்கு அர்ப்பணம் செய்ய மிகவும் சக்திவாய்ந்த நேரமாக இது அமைகிறது.
நிச்சயமாக! இந்த அர்ப்பணிப்பு அனைவருக்குமானது, ஆன்மீக பின்னணியோ அனுபவமோ இருந்தாலும் இல்லாவிட்டாலும். இது, யோகேஷ்வர லிங்கத்தின் சக்தியுடன் நம்மை இணைத்துக்கொள்ள எளிமையான ஆனால் சக்திவாய்ந்த செயல்முறை.
மஹா அபிஷேகம் நேரலையில் ஒளிபரப்பப்படும். இதன்மூலம் இந்த புனிதமான அர்ப்பணத்தில் நீங்கள் எங்கிருந்தாலும் பங்கு பெறலாம்.
தாராளமாக, மனமார்ந்த நன்றியுடன் நன்கொடைகள் வரவேற்கப்படுகின்றன. மஹாசிவராத்திரியைக் கொண்டாட ஈஷா யோக மையத்திற்கு வருகை தரும் பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கு பிரசாதமாக மஹா அன்னதானம் வழங்கப்படுகிறது. எனவே மஹாசிவராத்திரி நிகழ்வுகளுக்கும் மஹா அன்னதானத்திற்கும் நன்கொடை வழங்கும் வாய்ப்பை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்.
ஈமெயில்: Mahaabhishekam@mahashivarathri.org