FILTERS:
SORT BY:
குழந்தைகள் சாதி, மதம், வர்க்கம் என்ற விஷயங்களுக்குள் பொருந்தவேண்டியதில்லை. அவர்களின் இயல்பான தன்மைக்குள் அவர்கள் மலர வேண்டும்.
உங்களுக்குள் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கும்போது, உங்கள் செயல்கள்இயல்பாகவே அக்கறையும், மென்மையும், தாராளமும் கொண்டதாக மாறிவிடும்.
இந்த தீபாவளித் திருநாள்நம் சூழலில் இருக்கும்தீபங்களின் விழாவாக மட்டும் இருந்துவிடாமல்,தெளிவின் உச்சத்தை – ஞானத்தை நோக்கி ஒரு படியாக அமையட்டும். அன்பும் அருளும்
சுற்றி இருப்பவர்களுக்கு நீங்கள் செய்யக்கூடிய மிகப்பெரிய பங்களிப்புஇதுதான் - அற்புதமான மனிதராக மாறுங்கள்.
கடந்தகால அனுபவங்கள் உங்கள் எதிர்காலத்தை மறைத்துவிட அனுமதித்தால்,எதிர்காலம் என்பதே இல்லாமல் போகும்படி – கடந்தகாலத்தின் மறுசுழற்சிமட்டுமே நடக்கும்படி நீங்கள் உறுதி செய்கிறீர்கள்.
விருப்பு, வெறுப்பு, கட்டாய பழக்கங்கள் - இதன் சுழற்சிக்குள் போய்விட்டால், நீங்கள் மனிதனாக இருக்கும் அடிப்படையான சுதந்திரத்தை இழந்துவிட்டீர்கள் என்று அர்த்தம்
மேன்மை என்பது மற்றவரை விட மேலாக இருப்பது பற்றியது அல்ல. உங்கள் உச்சதிறனில் மிகவும் இயல்பாக செயல்படுவது என்று அர்த்தம்.
மகிழ்ச்சி என்பது இயல்பான நிகழ்வு. துன்பமோ நீங்கள் உருவாக்கிக் கொள்வது.