மண் காப்போம் பயணம் முடிந்து திரும்பிய சத்குருவை கோலாகலமாக வரவேற்கும் மக்கள்!
தமிழகத்தில் 20 ஆண்டுகளுக்கு மேலான பசுமை பணியை தொடர்ந்து செய்து சாதனை பல நிகழ்த்திக் காட்டிய சத்குரு அவர்கள், உலக மண் காக்க 30,000 கிலோ மீட்டர் தனி ஒருவராக மோட்டர் சைக்கிளில் பயணித்து உலக மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி, உலக அரசுகளை இணங்கச் செய்து தன் பயணத்தை வெற்றி பயணம் ஆக்கி தமிழகம் திரும்பிய வேளையில் தமிழக மக்கள் அவருக்கு கோலாகலமான வரவேற்பினை அளித்தனர்.

ArticleJul 21, 2022
Subscribe
Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.