"அன்னதானம் என்றால் தானம் அளிக்கும் வாய்ப்பை யாரோ ஒருவர் நமக்கு தருகிறார் என்று அர்த்தம். இதை எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வழங்கும்போது, நீங்கள் அன்பின் வடிவமாக மாறிவிடுகிறீர்கள்." - சத்குரு

உங்கள் பங்களிப்பு தொகை:
- ஈஷா அறக்கட்டளைக்கு வழங்கப்படும் அனைத்து நன்கொடைகளுக்கும் வருமான
வரி சட்டம் 80G பிரிவின் கீழ் பயன்பெறலாம்.
Unique Registration Number: AAATI1053RF19924 - நன்கொடைகள் திரும்பப் பெற இயலாது.
- ஈஷாவிற்கு அளிக்கப்பட்ட நன்கொடைகளுக்கு இந்தியாவில் மட்டும்
வரிவிலக்கு பெறலாம்.


