பயணத்தின் முன்பாகங்கள் ..

நேற்று மாலை மேதகு தமிழ்நாடு ஆளுநர், மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் மற்றும் மாண்புமிகு துணை முதல்வர் ஆகியவர்களின் முன்னிலையில் சென்னையில் பொதுக்கூட்டம் இனிதே நடந்துமுடிந்தது. நிகழ்ச்சி நேரத்தில் சென்னையில் மழை பெய்து அதுவும் இனிமை சேர்த்தது! இன்று மாலை பயணக்குழு கோவை நோக்கி பயணத்தைத் துவங்குகிறது. நாளை மாலை கோவையில் பொதுக்கூட்டம் நிகழும்.

இன்று நடிகர் விவேக் அவர்களுடன் காவேரி கூக்குரல் பற்றியொரு சந்திப்பு நிகழ்ந்தது.

day14-tb-cc-pic1-1.jpeg

அதன்பிறகு இங்கு சில முக்கிய பிரமுகர்களுடன் காவேரி கூக்குரல் அடுத்த கட்ட நடவடிக்கைகள் சம்பந்தமான சந்திப்புகள் நிகழ்ந்தன. மதிய உணவிற்குப் பின், கிரக்கெட் வீர ஷிகர் தவான் அவர்களுடன் இன்ஸ்டாகிராமில் லைவ் சாட் நடந்தது. நேற்று ட்விட்டரில் ஷிகர் தவான் அவர்களின் பதிவு.

கிளம்பும் தருவாயில் சில நிமிட பேட்டி என்று இந்தியா டுடே நிருபர் அந்த அவசரத்திலும் பேட்டி காண்கிறார்.

day14-tb-cc-pic1-2.jpeg

4:15 மணியளவில் பயணக்குழு சென்னையில் இருந்து கிளம்புகிறது. வழியில் செங்கல்பட்டு நர்சரியை பார்த்துவிட்டு இரவு சேலத்தில் தங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

day14-tb-cc-pic1-3.jpeg

நாளை மாலை கோவை கொடிசியாவில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்திற்கு விறுவிறுப்பாக தயாராகி வரும் இடம்

day14-tb-cc-pic1-4.jpeg

day14-tb-cc-pic1-5.jpeg

day14-tb-cc-pic1-6.jpeg

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் அவர்கள், விமானப்படை வீரர் அபிநந்தன் அவர்களின் பெற்றோர் இந்த இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்கள். மேலும் பலர் இங்கே காண்க…

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
day14-tb-cc-pic2-2.jpeg.jpgDay14-Changed-1

மேல்மருவத்தூர் அருகே

day14-tb-cc-pic1-7.jpeg

day14-tb-cc-pic1-11.jpeg

வழியில் பெட்ரோல் பங்கில்... நேற்று நிகழ்ச்சியில், கடந்த மூன்று மாதங்களாக சத்குரு எடுக்கும் உள்மூச்சும் வெளிமூச்சும்கூட காவேரி காவேரி என்றுதான் எடுக்கிறார் என்றார்கள். இதோ பெட்ரோல் பங்கில் தன்னருகில் நிற்பவரிடம் சத்குரு என்ன பேசுகிறார் என்று பாருங்கள்...

 

மதுராந்தகத்தில் இளநீர் பருகிவிட்டு பயணம் தொடர்கிறது

day14-tb-cc-pic1-8.jpeg

day14-tb-cc-pic1-12.jpeg

7:45 மணியளவில் உளுந்தூர்பேட்டையில் அடுத்த இடைவேளை

day14-tb-cc-pic2-5.jpg

day14-tb-cc-pic2-4.jpg

வழியில் காத்திருக்கும் கள்ளக்குறிச்சி விவசாயிகள்...

day14-tb-cc-pic2-8.jpg

day14-tb-cc-pic2-31.jpg

day14-tb-cc-pic2-6.jpg

day14-tb-cc-pic2-18.jpg

9:45 மணியளவில் சேலம் ஆத்தூர் அருகே சிறு இடைவேளை... இரவிலும் சத்குருவைக் காண குவியும் மக்கள்...

day14-tb-cc-pic2-19.jpg

day14-tb-cc-pic2-10.jpg

day14-tb-cc-pic2-12.jpg

day14-tb-cc-pic2-20.jpg

சத்குரு வெளியில் வரக் காத்திருந்து அவரைக் காணும் மக்கள்...

day14-tb-cc-pic2-13.jpg

day14-tb-cc-pic2-21.jpg

day14-tb-cc-pic2-23.jpg

day14-tb-cc-pic2-14.jpg

இரவு சேலத்தில் தங்குகிறார்கள்...

இரவு 11:20 மணியளவில் சேலம் வந்தடைந்தார்கள்!

தமிழ்நாடு பாகத்தில் பங்கெடுத்த 27 பைக்கர்களில் நாளை 12 பேர்தான் கோவை வருவார்கள். மற்றவர்கள் கிளம்ப வேண்டியிருக்கிறது. பைக்கர்களின் ஆடியோ பகிர்வு

 

மேலும் படிக்க...

cavery kookkural விவசாயிகள் சேர்க்கை kavery kookkural தன்னார்வ செயல்கள் cavery kookkural பிரபலங்கள்
     
kaveri kookkural சத்குரு வீடியோ kavery kookkural கட்டுரைகள் kavery kookkural நாளிதழ் செய்திகள்
     
kavery kookkural சேனல் செய்திகள் kavery kookkural சிந்தனைக் கருவூலம் kavery kookkural விவசாயி வெற்றிக் கதைகள்