காவேரி கூக்குரல் - வேளாண்காடு வளர்ப்பு பற்றி விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய நிகழ்வுகள்
ஜூலை 31-ல் ஆதியோகி முன்னிலையில் இருந்து சத்குரு அவர்கள் வேளாண்காடு வளர்ப்பு பற்றிய விழிப்புணர்வை நம் விவசாயிகளுக்கு ஏற்படுத்த 8 குழுக்கள் அடங்கிய வாகனங்களை கொடியசைத்து அனுப்பிவைத்தார். 2 மாநிலத்திலும் காவேரி வடிநிலத்தில் அமைந்துள்ள 6500 கிராமங்களில் உள்ள விவசாயிகளை இந்த 8 குழுக்கள் சந்தித்தன. அதில் இதுவரை 1,24,000 விவசாயிகள் தங்கள் நிலங்களை முழுமையாகவோ அல்லது அதில் ஒரு பகுதியையோ வேளாண்காடாக மாற்ற விருப்பம் தெரிவித்துள்ளனர்.

ArticleSep 2, 2019




Subscribe
Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.