logo
Inner Engineering
search

சேலம் லிங்கபைரவியில்

சேலம் லிங்கபைரவியின் 10ம் ஆண்டு பிரதிஷ்டை தின விழாவைக் கொண்டாடி, தேவியின் அருளைப் பெற்று உங்கள் புத்தாண்டை தொடங்குங்கள்.

1 ஜனவரி 2025, மாலை 6:00 முதல் 8:30 வரை

"தெய்வீகத்தின் நோக்கம் உங்களுக்கு இதையோ அதையோ தருவதல்ல. லிங்கபைரவி, நிறைவைத் தருவது மூலம் முக்தி நோக்கிச்செல்ல உங்களுக்கு உதவுகிறாள்.” – சத்குரு

சேலம் லிங்கபைரவியில் நடைபெறும் புத்தாண்டு கொண்டாட்டம் மற்றும் பிரதிஷ்டை தின விழாவில் பங்கேற்பதற்கு, இலவச நேரலை ஒளிபரப்பில் இணையுங்கள்

கொண்டாட்டங்களில் கலந்துகொள்ள...

  • தேவி அபிஷேகத்தை நேரலையில் காணுங்கள்

  • உங்கள் அர்ப்பணங்களை ஆன்லைனிலோ அல்லது நேரில் வந்தோ தேவிக்கு அர்ப்பணம் செய்யுங்கள்

  • உயிரோட்டமிக்க கலை நிகழ்ச்சிகளை கண்டு மகிழுங்கள்

லிங்கபைரவிக்கு அபிஷேகம் அர்ப்பணித்திடுங்கள்

லிங்கபைரவி அபிஷேகம் என்பது, உங்களின் மற்றும் உங்கள் குடும்பத்தினரின் ஒட்டுமொத்த நல்வாழ்வுக்காகவும் தேவியின் அருள் வேண்டி நன்றியுணர்வின் வெளிப்பாடாகவும், புனிதமிக்க சூழலில் செய்யப்படும் 11 அர்ப்பணங்களின் ஒரு தொகுப்பு.

அபிஷேகம் அர்ப்பணம் - ரூ.330

கொண்டாட்டங்களில் நேரில் வந்து கலந்துகொள்ளுங்கள்

முகவரி
லிங்கபைரவி வளாகம்,
கருப்பூர் பொறியியல் கல்லூரி எதிரில், சாமிநாயக்கன்பட்டி,
சேலம், தமிழ்நாடு - 636011

லிங்கபைரவியின் அருளோடு புத்தாண்டைத் துவங்குங்கள்

எங்களைத் தொடர்புகொள்ள
மேலும் விவரங்களுக்கு

தொலைபேசி எண்
+91-83000 83111

இமெயில்
lb.events@lingabhairavi.org