சிவன்… வேறு கலாச்சாரங்களில், வேறு தேசங்களில்! 

சிவன்… வேறு கலாச்சாரங்களில், வேறு தேசங்களில்!

 

உலக நாடுகள் பலவற்றிலும் இருந்துவந்த சிவ வழிபாடுகள் மற்றும் லிங்க வழிபாடுகள் பற்றி கிடைக்கப்பெற்றுள்ள வரலாற்று சான்றுகளை இதில் அறிய முடிகிறது!

சிவனுக்கு சீடர்களான சப்தரிஷிகளின் சரித்திரம்! 

சிவனுக்கு சீடர்களான சப்தரிஷிகளின் சரித்திரம்!

பலராலும் ஏற்றுக்கொள்ளமுடியாத செயல்களுக்குரிய கடவுளாகவும், படையெடுத்து வந்து நம்மை வெற்றிகொண்டவர்களும் ஏற்றுக்கொண்ட கடவுளாகவும் சிவன் திகழ்வதன் பின்னணியை கூறும் சத்குரு, இங்கே சப்தரிஷிகள் செய்த அரும்பணிகளையும் விளக்குகிறார்!

மூன்றாவது கண்… சில உண்மைகள்! 

மூன்றாவது கண்… சில உண்மைகள்!

ஆதியோகி சிவன் நெற்றிக்கண்ணை திறந்து காம தேவனை எரித்தார் என்ற புராணக் கதை பிரபலமானது! இதன் பின்னாலுள்ள சூட்சும உண்மை என்ன என்பதை இப்பதிவில் விளக்கும் சத்குரு, மூன்றாவது கண் ஒருவருக்கு அனுபவப்பூர்வமாக ஆவதற்கு செய்ய வேண்டியவற்றையும் கூறுகிறார்!

ஆதியோகி சிவன் – ஒரு ட்ரண்ட் செட்டர்! 

ஆதியோகி சிவன் – ஒரு ட்ரண்ட் செட்டர்!

ஆதியோகி சிவன் இப்படிப்பட்டவர் என்று இன்றுவரை ஒரு வட்டத்திற்குள் அவரை அடக்க இயலவில்லையே, ஏன்? இன்றும் கூட சிவனின் குறியீடுகளும் உருவங்களும் ட்ரெண்டாகிக் கொண்டிருப்பதன் ரகசியம் என்ன? சிவனை நோக்கி நமக்கு ஏற்படும் ஈர்ப்பு எதனால்? இன்னும் பல கேள்விகளுக்கு விடையாய் இப்பதிவு!

சிவனின் தலைமுடியிலிருந்து தோன்றிய வீரபத்ரா… 

சிவனின் தலைமுடியிலிருந்து தோன்றிய வீரபத்ரா…

சிவனின் தலைமுடியிலிருந்து தோன்றிய வீரபத்ரா எனும் தன்மை குறித்து பேசும் சத்குரு, அவரின் உக்கிர தன்மைக்கு காரணம் என்ன என்பதையும் விவரிக்கிறார். இதே உக்கிர தன்மை கொண்டவர்களை ஈஷாவில் அதிகரிக்கச் செய்ய உருவாக்கப்பட்டுள்ள வீரபத்ரா அக்காடாவை பற்றியும் இங்கே தெரிந்துகொள்ளலாம்!

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

அகோர ரூபத்திலிருந்து சுந்தரமூர்த்தியாய் எழுந்தருளிய சிவன்! 

அகோர ரூபத்திலிருந்து சுந்தரமூர்த்தியாய் எழுந்தருளிய சிவன்!

சிவன் எனும் பரிமாணத்தை உணர்வது சிந்திக்கும் மனங்களுக்கு ஏன் சாத்தியமாவதில்லை என்பதையும், பார்வதி தேவியை மணப்பதற்கு அகோர ரூபத்திலிருந்து சுந்தர மூர்த்தியாகி லீலை செய்ததையும் சத்குரு இங்கே பேசுகிறார்!

ஆதியோகி பாகம் 1 

ஆதியோகி பாகம் I

ஆதியோகியிடமிருந்து ஞானத்தை பெறுவதற்காக ஏழுபேர் கொண்ட ஏக்கத்தையும், அவர்களுக்கு ஞானம் வழங்குவதற்கு முன் ஆதியோகி அவர்களை எவ்விதத்தில் தயார்ப்படுத்த நினைத்தார் என்பதையும் இந்த முதல் பாகத்தில் அறிந்துகொள்ளலாம்!

ஆதியோகி பாகம் 2 

ஆதியோகி பாகம் 2

ஆதியோகி ஆதிகுருவாய் மாறிய அற்புத வரலாற்று நிகழ்வையும், சப்தரிஷிகள் உலகின் பல மூலைகளிலும் யோகத்தை கொண்டுசேர்த்த விதத்தையும் விளக்குகிறது இந்த இரண்டாம் பாகம்! மேலும், மனிதன் தன் எல்லைகள் கடந்து மேலெழுவதில் ஆதியோகி இன்றியமையாதவர் என்பதும் இதில் புரிகிறது!

சிவனின் இருப்பிடங்கள் 

சிவனின் இருப்பிடங்கள்

சிவன் வசித்த 4 முக்கிய இடங்களைப் பற்றியும், அவற்றின் மகத்துவம் பற்றியும் இந்தக் கட்டுரையில் சத்குரு விளக்குகிறார்…

சிவன் – எத்தனை பெயர்கள்? எத்தனை முகங்கள்? 

சிவன் – எத்தனை பெயர்கள்? எத்தனை முகங்கள்?

நம் இந்தியக் கலாச்சாரத்தில், சிவனுக்கு நாம் பல வடிவங்கள், பெயர்கள் கொடுத்து வழிபட்டு வருகிறோம். அவற்றின் அம்சங்கள் என்ன என்பதை சத்குரு இதில் விளக்குகிறார்…

சிவபுராணம் – கதையின் மூலம் சொல்லப்பட்ட விஞ்ஞானம் 

சிவபுராணம் – கதையின் மூலம் சொல்லப்பட்ட விஞ்ஞானம்!

சிவபுராணம், அடிப்படை விஞ்ஞானத்தின் பல அம்சங்களை எவ்வாறு விளக்கியுள்ளது என்பதையும் மேலும் ஒருவர் தன் கட்டுபாடுகளைக் கடந்து போவதற்கு அது எப்படி ஒரு சக்தியான கருவியாக இருக்கிறது என்பதையும் சத்குரு இங்கே தெளிவுபடுத்துகிறார்

சிவனின் சிறப்புடைய 5 வடிவங்களும் அதன் மகத்துவமும் 

சிவனின் சிறப்புடைய 5 வடிவங்களும் அதன் மகத்துவமும்

ஆன்மீக தேடலில் இருப்பவருக்கு – யோகேஷ்வரர், பூதேஷ்வரர், காலேஷ்வரர், சர்வேஷ்வரர், ஷம்போ எனும் சிவனின் 5 வடிவங்கள் சிறப்புடையவையாகும். இந்தப் பதிவில் சத்குரு இந்த ஐந்து வடிவங்களின் மகத்துவத்தையும் அதன் அறிவியலையும் விளக்குகிறார்…

ஆதியோகியை ஏன் கொண்டாடுகிறோம்?

ஆதியோகியை ஏன் கொண்டாடுகிறோம்?

முழுமையாய் உணர்ந்த முதல் மனிதன் ஆதியோகிதானா? ஆதியோகியை ஏன் கொண்டாடுகிறோம்? மனித விழிப்புணர்வு ஆதியோகி தோன்றியபோது உலகில் எந்த நிலையில் இருந்தது?

உயிர் அச்சத்தை உதறிய நிலை… காலபைரவர்! 

உயிர் அச்சத்தை உதறிய நிலை… காலபைரவர்!

சிவனின் உக்கிர ரூபமான காலபைரவரின் நிலையை ஒரு மனிதரால் எட்டமுடியும் என்பது பலருக்கு ஆச்சரியத்தை அளிக்கலாம்! காலபைரவரின் நிலை எத்தகையது, உயிர் அச்சம் அவருக்கு ஏன் இருப்பதில்லை என்ற கேள்விகளுக்கான விடையையும் காலபைரவரின் நிலையை எட்டுவதற்கான வாய்ப்பு பற்றியும் அறியலாம் இங்கே!

குறிப்பு: மஹாசிவராத்திரி தினத்தன்று விழிப்பாய், தன் முதுகுத்தண்டை நேராய் வைத்திருக்கும் ஒருவருக்கு உடல் சார்ந்த மற்றும் ஆன்மீக ரீதியான பலன்கள் அபரிமிதமாக கிடைக்கிறது. வெள்ளியங்கிரி மலைச்சாரலில் அமைந்துள்ள ஈஷா யோக மையத்தில், ஆதியோகியின் திருவருளுடன் தெய்வீக இரவான மஹாசிவராத்திரியைக் கொண்டாட சத்குரு உங்களை அழைக்கிறார்.

நாள்: பிப்ரவரி 13, 2018

நேரம்: மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை

இவ்வருட மஹாசிவராத்திரியில் என்ன ஸ்பெஷல்? தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள்.