
Guides pregnant women in delivering a healthy baby and post-natal care.
தாய்மை என்பது வருங்கால சந்ததியினரை உருவாக்கும் வாய்ப்பு. இப்படியொரு வாய்ப்பு மற்றும் பொறுப்பு இருக்கும் பட்சத்தில் அதை விழிப்புணர்வாக நடத்த வேண்டும்
ஈஷா தாய்மை நிகழ்ச்சி கர்ப்பிணி பெண்களுக்கும், பிறக்கப்போகும் குழந்தைகாகவும் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. கர்ப்பிணி பெண்களின் உடல், மனம் மற்றும் உணர்ச்சி நிலை பிறக்கப்போகும் குழந்தையை பாதிக்கும் என்பதால், நம் பாரத கலாச்சாரத்தில் கர்ப்பிணி பெண்களின் நலம் பேண விரிவான செயல்முறைகள் உருவாக்கப்பட்டன. இந்த கலாச்சார ஞானத்திலிருந்து கர்ப்பிணி பெண்கள், அவர்களின் உடல் மனம் மற்றும் உணர்ச்சி நிலையை ஆரோக்கியமாகவும், விழிப்புணர்வாகவும் வைத்துக்கொள்ள ஈஷா தாய்மை நிகழ்ச்சி உதவுகிறது. இந்த நிகழ்ச்சி தாய் மற்றும் சேயின் ஆரோக்கியத்தையும், ஆரோக்கியமான குழந்தை வளர்ப்பு முறைகளையும் பற்றி தெரிந்து கொள்ள வழிகாட்டுகின்றது.
01
Supports a happy and healthy pregnancy
02
Strengthens the pelvic floor and abdominal muscles
03
Prepares you for an easy delivery with fewer complications
04
Reduces stress and anxiety that may arise during childbirth