சங்கராந்தி என்பது உயிருக்கு ஊட்டமளிப்பது எதுவோ அதற்கு நன்றி வெளிப்படுத்துவது. வெளியே அடியெடுத்து வையுங்கள், மண்ணையும் காற்றையும் நீரையும் உணவையும் உணர்ந்துபார்த்துக் கொண்டாடுங்கள். நன்றியை வெளிப்படுத்த கொண்டாட்டத்தை விட மேலான வழி எதுவுமில்லை.
தைத்திருநாள் வாழ்த்துக்கள்!