ArrowBack to Home page

சிவாங்கா சாதனா

வெள்ளியங்கிரி மலையின் ஏழாவது மலைக்கு புனித பயணம்

(ஆண்களுக்காக)

"சிவாங்கா என்பது படைப்பின் மூலமாக விளங்கும் சிவனின் ரூபமாக மாறுவதற்கான ஒரு சாத்தியம்."

சிவாங்கா சாதனா என்றால் என்ன?

சிவாங்கா சாதனா ஒரு சக்திவாய்ந்த தயார்படுத்தும் சாதனா, உங்களின் உள்வாங்கும் திறனை மேம்படுத்தவும், தென் கையிலாயமான வெள்ளியங்கிரி மலையின் சக்தியில் திளைப்பதற்கும். வலிமையான உடல், மனம், மற்றும் உள்நிலை ஆய்வுக்கான சக்தியின் அடித்தளத்தை உருவாக்குகிறது.

ஒருவர் சாதனாவை 42, 21, 14 அல்லது 7 நாட்கள் செய்ய தேர்வு செய்யலாம்.
தீட்சை 25 ஜனவரி முதல் 25 மே வரை தினம் கிடைக்கும்.

முன்பே ஆன்லைன் தீட்சைக்கு பதிவு செய்துவிட்டீர்களா?

இங்கே இணைக

நீங்கள் உங்கள் சாதனாவை தியான்லிங்காவில் நிறைவு செய்து அதை தொடர்ந்து, யாத்திரையை மார்ச் 2 முதல் மே 31 வரை எந்த நாளிலும் செய்யலாம்.

மொழிபெயர்புக்கள் English, ஹிந்தி, தமிழ், தெலுகு, கன்னடா மற்றும் மலையாளம் மொழிகளில் அமையும்.

வெள்ளியங்கிரி மலையின் மகத்துவம்

separate_border

சிவாங்கா சாதனா எதற்காக?

separate_border
யாத்திரைக்குத் தயார்ப்படுத்தும் சக்திவாய்ந்த பயிற்சிக்கான தீட்சையைப் பெற்றிடுங்கள்.
வழிகாட்டலுடன் "தென்கயிலாய யாத்திரை"
உங்கள் உடல் & மன எல்லைகளை தாண்டிச் செல்லுங்கள்

கட்டணம்

separate_border

சாதனாவிற்கான கட்டணம் (42 / 21 / 14 / 7 நாட்கள்)

₹ 350*

*யாத்திரைக்கான உணவு & தங்குமிட ஏற்பாடுகள் அடங்கியது.

சிவாங்கா சாதனா Kitஐ தனியாக ஈஷா லைஃப் தளத்தில் வாங்கவேண்டும்.

சாதனா விவரம்

separate_border
சிவாங்கா சாதனா ஆண்களுக்கு மட்டுமானது.
  • தீட்சை
  • தினசரி சாதனா
  • நிறைவு

படி 1: தீட்சை

  • தீட்சை ஜனவரி 25 முதல் மே 25 வரை தினமும் கிடைக்கும்.

  • பயிற்சிபெற்ற சிவாங்கா ஆசிரியர் சாதனாவிற்கு தீட்சை வளங்குவார்.

  • நீங்கள் ஆன்லைனிலும், நேரிலும் பங்குபெறலாம்

  • ஏற்கனவே ஆன்லைன் தீட்சைக்கு பதிவு செய்துவிட்டீர்களா?

    இங்கு இணையுங்கள்

படி 2:தினசரி சாதனா

  • ஒருவர் சாதனாவை 42, 21, 14 அல்லது 7 நாட்கள் என ஏதேனும் ஒரு கால அளவில் மேற்கொள்வதற்குத் தேர்வு செய்யலாம்.

Read More

படி 3:யாத்திரை

  • சிவாங்கா சாதகர்கள் சாதனாவை நிறைவுசெய்ய கட்டாயமாக கோவையில் உள்ள தியானலிங்கத்திற்கு வருகை தரவேண்டும்.

  • நிறைவு செயல்முறையைத் தொடர்ந்து வெள்ளியங்கிரி மலைக்கு ஒரு புனித யாத்திரை மேற்கொள்ளப்படும்.

  • நீங்கள் உங்கள் சாதனாவை நிறைவு செய்துவிட்டு, யாத்திரையை மார்ச் 2 முதல் மே 31 வரை எந்த நாளிலும் செய்யலாம்.

நான் வெள்ளியங்கிரி செல்வதற்கு மிகுந்த ஆர்வத்துடன் இருந்தேன். அது வெறும் மலையேற்றமல்ல. அது தெய்வீகத்தை சந்திக்கச் செல்வதைப் போல இருந்தது. வாழ்நாளில் ஒருமுறையேனும் நீங்கள் அங்கு செல்லவேண்டும், நீங்கள் அங்கு சென்றால் புரிந்துகொள்வீர்கள்!

பிரவீன்

மும்பை

இது மற்றுமொரு மலையேற்றமாக இருக்கும் என்று நினைத்தேன். ஆனால், வெள்ளியங்கிரி நீங்கள் நினைத்துப் பார்த்திராத விதத்தில் உங்கள் உடல் எல்லைகளை உணர்த்தக் கூடியதாக இருக்கும். உங்களை மலரச் செய்யும் விதமாக அது உங்கள் எல்லைகளைத் தகர்க்கும்!

சுவிக்யா

Robotic Engineer, பெங்களூரு

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

separate_border

எங்களைத் தொடர்புகொள்ள

separate_border
உங்கள் சாதனாவின்போது ஏதேனும் கேள்விகள் எழுந்தால், உங்கள் உள்ளூர் சிவாங்கா ஒருங்கிணைப்பாளரை அணுகவும்.

கீழ்க்கண்ட மின்னஞ்சல் முகவரியிலும், தொடர்பு எண்ணிலும் எங்களைத் தொடர்புகொள்ளலாம்:
info@shivanga.org | +9183000 83111

மேலும் விவரங்களுக்கு, சிவாங்கா குறிப்பேட்டை டவுண்லோடு செய்யுங்கள்.

 
Close