ஈஷாங்கா 7%

சத்குருவுடன் ஓர் அருளின் பந்தத்தை நிலைநிறுத்துங்கள்
ஈஷாங்கா 7% என்பது நீங்கள் அருளுக்கு பாத்திரமாகி, உங்கள் செயல்கள் அனைத்திலும் அருளை உயிர்ப்புள்ள ஒரு தன்மையாக உணர்வதற்கு சத்குரு வழங்கும் ஆழமிக்க ஓர் அருள் பந்தம்.
 

ஈஷாங்கா 7%

சத்குருவுடன் ஓர் அருளின் பந்தத்தை நிலைநிறுத்துங்கள்
ஈஷாங்கா 7% என்பது நீங்கள் அருளுக்கு பாத்திரமாகி, உங்கள் செயல்கள் அனைத்திலும் அருளை உயிர்ப்புள்ள ஒரு தன்மையாக உணர்வதற்கு சத்குரு வழங்கும் ஆழமிக்க ஓர் அருள் பந்தம்.
seperator
 

சத்குருவுடன் ஈஷாங்கா 7% கூட்டு என்பது, நீங்கள் அருளுக்கு பாத்திரமாகவும், முழுமையுணர்வையும் உச்சபட்ச நல்வாழ்வையும் அனுபவித்திடவும் துணைநிற்கும் ஓர் ஆழமிக்க சாத்தியமாகும்.

ஓர் ஈஷாங்கா 7% பங்காளராக மாறுவது என்பது, உங்கள் வருமானத்தில் 7% அல்லது அதற்கு அதிகமாக ஈஷாவின் பல்வேறு நலத்திட்டங்களுக்காக தொடர்ந்து பங்களிக்க நீங்கள் விருப்பமாக உள்ளீர்கள் என்று பொருள்.

இந்த அர்ப்பணிப்பை வழங்குவதன் மூலம், உங்களுக்குள் இருக்கும் உயிர்த்தன்மையை நீங்கள் வளப்படுத்திக் கொள்வதோடு, மனிதகுலத்திற்கான சத்குருவின் லட்சியத் திட்டங்களுக்கு நேரடியாக பங்களிக்கிறீர்கள்.

 
prasanth
"ஈஷாங்கா 7%, சத்குருவை மிகவும் ஆழமான நிலைகளில் அனுபவித்து உணர்ந்திட எனக்கு உதவியது. நான் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் அவர் இருக்கிறார் என்பது இப்போது தெளிவாகத் தெரிகிறது."
பிரசாந்த் ராம், டிசைனர், சென்னை
renu
"அருளின் பந்தம் மற்றும் ஈஷாங்கா 7%லிருந்து நான் பெறுபவற்றின் மதிப்பு, நான் கொடுக்கும் அளவை விட மிகப் பெரியது."
ரேணு விஜய்குமார் மூத்த நிர்வாகி, டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், மும்பை

ஓர் ஈஷாங்கா 7% பங்காளராக மாறுவதன் மூலம்
நீங்கள் எவ்வாறு பலன்பெறலாம்

Vector
Enhance your receptivity to Sadhguru’s grace

ஓர் ஈஷாங்கா 7% பங்காளராக மாறுவதன் மூலம், சத்குருவின் அருளை நீங்கள் உள்வாங்கும் திறனை மேம்படுத்தலாம்

மேலும், உங்களுக்குள் இருக்கும் உயிர்த்தன்மையை நீங்கள் மேம்படுத்திக் கொள்வதோடு, அருளை உள்வாங்கும் உங்கள் திறனையும் மேம்படுத்த முடியும்.
Learn a daily process

ஒரு தினசரி பயிற்சியைக் கற்றுக்கொள்ளுங்கள்

அருள் தன்மையுடன் உங்களது தொடர்பை சிறப்பாக்கிக் கொள்வதற்கு, தினசரி செய்வதற்கான ஒரு பயிற்சியையும் கற்றுக்கொள்ளுங்கள்.
Be a part of Sadhguru’s vision

சத்குருவின் தொலைநோக்கு திட்டங்களில் ஓர் அங்கமாகுங்கள்

ஈஷாங்கா 7% பங்காளராக இருந்து உங்கள் பங்களிப்பை வழங்குவதன் மூலம், மனிதகுலத்திற்கான சத்குருவின் தொலைநோக்கு மற்றும் ஈஷாவின் பல்வேறு நலத்திட்டங்களின் ஓர் அங்கமாக நீங்கள் மாறுகிறீர்கள்.
 

வசதிக்கேற்ப நன்கொடை வழங்கும் வழிகள்

ஒரே தவணையாகவோ அல்லது தொடர்ச்சியான பங்களிப்புகளிலோ உங்கள் நன்கொடைகளை ஆன்லைனில் எளிதாக வழங்குவதற்கான வழிமுறைகள் உள்ளன. இங்கே நன்கொடை அளியுங்கள்.
வங்கி பரிமாற்றம், காசோலை போன்ற ஆஃப் லைன் நன்கொடை விருப்பத் தேர்வுகளுக்கு, 7percent@ishafoundation.org என்ற முகவரிக்கு இமெயில் அனுப்புங்கள்
 

ஈஷாங்கா 7% பங்காளர்களுக்காக மட்டும்
சத்குருவுடனான பிரத்யேக நிகழ்ச்சி

Vector
 
இந்த நிகழ்ச்சியின் போது, ஈஷாங்கா 7% பங்காளர்கள் சத்குருவின் அருள் இருப்பில் இருக்க முடியும். மேலும், அருளுடன் தொடர்பு கொள்வதற்கான ஒரு சக்திவாய்ந்த தினசரி செயல்முறைக்கான தீட்சையும் வழங்கப்படும்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு, 'அருளின் பந்தம்' ('நன்மை உருவம்' என்று முன்பு அறியப்பட்டது) எனும் செம்பினால் ஆன பிரதிஷ்டை செய்யப்பட்ட வடிவம் உங்களிடத்தில் இருக்க வேண்டியது அவசியம்.
nanmai-uruvam
"அருளின் பந்தம், வாழ்நாள் பந்தம்" - சத்குரு
நீங்கள் ஈஷாங்கா 7% பங்காளராக ஆனதும் நிகழ்ச்சி பற்றிய கூடுதல் தகவல்கள் உங்களுக்கு கிடைக்கும்.
 
Ishanga-dtIshanga-mb

சத்குருவுடன் ஈஷாங்கா 7% கூட்டு என்பது, உங்களை அருளுக்கு பாத்திரமாக்கவும், முழுமையுணர்வையும் உச்சபட்ச நல்வாழ்வையும் அனுபவித்திடடவும் துணைநிற்கும் ஓர் ஆழமிக்க சாத்தியமாகும்.

ஈஷாங்கா 7%க்கு பதிவு செய்யுங்கள்

இன்னும் ஏதேனும் கேள்விகள் இருந்தால் எங்களைத் தொடர்புகொள்ளுங்கள்:

seperator