"பூர்வ ஜென்மம், மறு ஜென்மம் அப்படின்னு ஒன்னு இருக்குதா?" என்று பிறவிகளைப் பற்றி தெரிந்துகொள்ளும் ஆர்வத்தில், லயோலா கல்லூரி மாணவி ஒருவர் சத்குருவிடம் கேள்வி கேட்க, அதற்கு அவர் தரும் விளக்கம் நம்மை சிந்திக்க வைக்கும் விதமாக அமைந்துள்ளது. தொடர்ந்து இந்த வீடியோவைப் பாருங்கள்...


ஆசிரியர் : சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க ஆனந்தஅலை YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.