'சாதனை நாயகன்', 'சரித்திரம் படைத்தவர்' என்ற பெயர்களில், வெற்றிபெற்று சாதித்த பலரையும் பற்றி புத்தகங்களும் காட்சிப் பதிவுகளும் வெளியாகின்றன. அவற்றையெல்லாம் பார்த்துவிட்டு அவர்களைப் போலவே நடக்க முயன்றால் என்னாகும்?! இதைப் பற்றி சத்குரு இந்த வீடியோவில் சர்தார்ஜி நகைச்சுவையுடன் விளக்குகிறார். வீடியோவைக் காண க்ளிக் செய்யுங்கள்!


ஆசிரியர் : சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க ஆனந்தஅலை YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.