“இந்த ஷணத்தில் வாழுங்கள்! விழிப்புணர்வுடன் வாழப் பழகுங்கள்!” என்று யோகாவில் சொல்லும்போது, ஏன் விழிப்புணர்வுடன் வாழவேண்டும் என்ற கேள்வி எழுகிறது சிலருக்கு. விழிப்புணர்வுடன் வாழ்வதன் அவசியத்தை சத்குரு இங்கே விளக்குவதோடு, அதனால் நாம் அடையும் பலன் என்ன என்பதையும் எடுத்துரைக்கிறார்!
ஆசிரியர்: சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க 'சத்குரு தமிழ்' YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.